பாண் பேஸ்ட்ரி||5நிமிடத்தில் evening snacks||5min evening snacks||Bread pastry

Описание к видео பாண் பேஸ்ட்ரி||5நிமிடத்தில் evening snacks||5min evening snacks||Bread pastry

தேவையான பொருட்கள்
பாண்
முட்டை
உருளைக்கிழங்கு
கறி மிளகாய் தூள்
கறிவேப்பிலை
ரம்பை இலை
வெங்காயம்
தக்காளி
சின்னசீரகம்
கடுகு
தேங்காய் எண்ணெய்

பாண் இருந்தால் போதும் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி 5நிமிடத்தில் மாலை நேரத்தில் இலகுவாகவும் ருசியாகவும் செய்து கொள்ள முடியும்.

Комментарии

Информация по комментариям в разработке