Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть சத்தியமா இது கோவிலே இல்ல..? இருட்டான மூலையில் மறைந்து கிடக்கும் பழங்காலத்து லேப்..! |பிரவீன் மோகன்

  • Praveen Mohan Tamil
  • 2022-10-31
  • 106186
சத்தியமா இது கோவிலே இல்ல..? இருட்டான மூலையில் மறைந்து கிடக்கும் பழங்காலத்து லேப்..! |பிரவீன் மோகன்
Praveen MohanPraveen Mohan Tamilபிரவீன் மோகன்பிரவீன் மோகன் தமிழ்ancient templepudukottaikudumiyanmalaifishancient carvinghindutempleshinduismsouthindiatemplescarvingstemples of tamilnaduindiaadvanced ancient technologyfactsfishcarvingsarchitecturearcheologysciencelaboratoryblindfishcolorfishsearchingseafishfeaturespyschologymentalityfishvideotodaytrendingancient carvingsancient buildersancient sitesmonolithicstructuresbrilliantfollow
  • ok logo

Скачать சத்தியமா இது கோவிலே இல்ல..? இருட்டான மூலையில் மறைந்து கிடக்கும் பழங்காலத்து லேப்..! |பிரவீன் மோகன் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно சத்தியமா இது கோவிலே இல்ல..? இருட்டான மூலையில் மறைந்து கிடக்கும் பழங்காலத்து லேப்..! |பிரவீன் மோகன் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку சத்தியமா இது கோவிலே இல்ல..? இருட்டான மூலையில் மறைந்து கிடக்கும் பழங்காலத்து லேப்..! |பிரவீன் மோகன் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео சத்தியமா இது கோவிலே இல்ல..? இருட்டான மூலையில் மறைந்து கிடக்கும் பழங்காலத்து லேப்..! |பிரவீன் மோகன்

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

00:00 - முன்னுரை
00:43 – மறைவாக செதுக்கப்பட்டிருக்கும் மீன்கள்
02:00 - மனநிலையை சொல்லும் சிற்பம்
03:07 - பையாலஜி லேப்-ஆ
04:38 - ஆழ் கடல் மீன் சிற்பம்
06:01 - இத்தன வகையான மீன்களா?
07:42 - இனப்பெருக்கம் செய்யும் மீன் சிற்பம்
09:32 - சண்டையிடும் மீன் சிற்பம்
10:17 - மாயை மீன்கள்
10:47 - முடிவுரை


Hey guys, இன்னிக்கு நான் உங்களுக்கு, நம்ம கண்ணு முன்னாடியே மறஞ்சுருக்கற சில ரகசியமான சிற்பங்கள தான் காட்ட போறேன். இங்க நீங்க என்ன பாக்குறீங்க? நீங்க இங்க ஒரு மீன தான் பாக்குறீங்களா? நம்மளோட கண்ணு automatic-ஆவே அந்த தூணயும் அப்பறம் அந்த ராட்சச(பெரிய) door -யும் பாத்து தான் attract ஆகும். ஆனா இங்க இருக்க இந்த சுவத்த பாத்தீங்கன்னா, ஒரு மீன இந்த சுவத்துல செதுக்கியிருக்குறத பாக்கலாம். இத ஏன் இங்க செதுக்கிருக்காங்க? இதுக்கான காரணம் என்னவா இருக்கும்? இந்த மீன ரொம்ப பெரிய (துல்லியமான) details -ஓட செதுக்கல அப்பறம் இத polish-ம் பண்ணல, குறிப்பா இத தெளிவாவே செதுக்கல. அதனால தான் இத சாதாரண visitors -ஆல பாக்க முடியல. இருந்தாலும் நாம இத நல்லா கவனிச்சு ஆராய்ச்சி பண்ணி பாத்தா தான் இது ஒரு அழகான, fancy-ஆன மீன்னு தெரியும். இங்க இந்த வால், அப்பறம் றெக்கையோட சேத்து எத்தன றெக்கைய இதுல காமிச்சிருக்காங்கன்னு பாருங்க. எதுக்காக பழங்கால ஸ்தபதிங்க இத இங்க செதுக்கிருங்கங்க? இது ஒரு வகையான symbol -ஆ இல்லனா signal -ஆ இருக்குமோ? ஆனா இத ஏன் யாரும் பாக்க முடியாத இடத்துல செதுக்கிருக்காங்க?

இப்ப நீங்க இங்க இருக்க இந்த அழகான monolithic pillar -அ (ஒரே கல்லால ஆன தூண) பாக்கலாம். அது மட்டும் இல்லாம இந்த போர்வீரர்களோட details -அ பாத்தா, நீங்க easy -ஆ மயங்கிடுவீங்க (mesmerise ஆகிடுவீங்க), ஆனா 99% visitors இங்க இருக்க இந்த மீன் ஜோடிங்க kiss பண்றத பாக்காம மிஸ் பண்ணிடுறாங்க. ஆனா அத ஏன் இங்க செதுக்கிருக்காங்க? இந்த மீனோட details -அ பாருங்க, இத பாக்கவே செமயா இருக்கு. ஆனா இத யாரும் பாக்காத இடத்துல இருபது அடி உயரத்துல ஏன் செதுக்கி வைக்கணும்? இதோட அர்த்தம் என்ன? நான் என்னோட phone-ல இத zoom பண்ணி பாக்குறன், இதோட வால பாருங்க, இது ஒரு ஜோடி exotic fish, இவ்ளோ உயரத்துல கூட இத ரொம்ப அழகா செதுக்கிருக்காங்க. இப்படி இந்த கோவில் முழுக்க இந்த மீன்கள செதுக்குறதுக்கு என்ன அவசியம் வந்துச்சு? பழங்கால ஸ்தபதிங்க ஏன் இந்த மீன்கள-லாம் மனுஷங்க பாக்காத இடத்துல செதுக்கி வச்சிருக்காங்க? இத கொஞ்சம் பாருங்க, ஆனா ஒருவேள நீங்க இப்போ இத பாக்காம கூட இருக்கலாம், ஏன்னா நீங்க வெறும் மனுஷன் தான்?

உங்க கண்ணு முன்னாடியே தான் இந்த மீனுங்க இருக்கு, ஆனா 99% ஜனங்க இத நல்லா பாத்தா கூட, இந்த மீனுங்கள complete -ஆ பாக்காம மிஸ் பண்ணிடுவாங்க. Normal -ஆவே மனுஷனோட mind எப்படி போகும்ன்னு நல்லா தெரிஞ்சுட்டு, அத use பண்ணி பழங்கால ஸ்தபதிங்க சில விஷயங்கள கண்ணுக்கு தெரியாம மறைக்குறதுல masters-ஆ (கில்லாடியா) இருந்துருக்காங்கன்னு தெரியுது. இப்போ, இந்த symbols-அ document பண்றது அப்பறம் அதுக்கு பின்னாடி இருக்க அர்த்தம் என்னனு கண்டுபுடிக்கறத மறந்துடுங்க. இங்க மறைஞ்சிருக்க எல்லா மீன் சிற்பங்கள கண்டுபிடிக்கிறது கொஞ்சம் impossible –ஆன விஷயம்(கஷ்டம்) தான். யாரோ ஒரு visitor இந்த மீனுங்கள-லாம் பாப்பாங்கனு எப்படி நம்மளால எதிர் பார்க்க (expect பண்ண) முடியும்.

நான் இந்த கோவிலுக்கு நெறைய தடவ போயிருக்கேன், அதனால தான் நீங்க என்ன different dress-ல (வேற வேற டிரஸ்ல) பாக்குறீங்க. நான் இப்போ தாடிலாம் கூட வளத்துட்டேன், ஆனா நான் ஒரு ஒரு தடவையும் இங்க வர்றப்போ, இங்க இன்னும் நெறைய மீன் சிற்பங்கள என்னால கண்டுபிடிக்க முடியுது.
நெறைய மீனுங்க இருட்டான மூலைல (corners-ல) தான் மறைஞ்சிருக்கு, ஆனா ஏன் இவ்ளோ இருக்கு? இதுக்கு பின்னாடி ஏதாவது காரணம் இருக்கனும், இல்லையா? ஆனா சில சிற்பங்கள்ல ரொம்பவே interesting-ஆன ஒரு விஷயத்த கண்டுபிடிச்சேன். இந்த மீன சுத்தி ஒரு rectangle box புடைச்சுட்டு இருக்கறத நீங்க பாக்கலாம். இந்த rectangle, சிற்பத்துக்காக செதுக்குன வெறும் border தானா? இல்ல, உண்மையிலேயே ஒரு container-குள்ள மீன் இருக்க மாறி செதுக்கிருக்காங்களா? இது glass container-குள்ள இருக்குற மீன் தானா?, எப்படி நாம biology lab-ல ஒரு specimen-அ கண்டுபிடிச்சி அதோட external morphology-அ study பண்ணுவோமோ அந்த மாறி தான் இதையும் செதுக்கிருக்கங்களா? இப்ப நீங்க ஒரு lab-ல நெறைய விதமான மீனுங்கள பாத்தா நீங்களும் கிட்டத்தட்ட இப்படித்தான் பாப்பீங்க. நீங்க மீன பாப்பீங்க, அதே நேரத்துல, அத சுத்தி இருக்கற glass container -அயும் பாப்பீங்க. இந்த ஏரியால இருக்குற நெறைய சிற்பங்கள்ல குறிப்பா மீன் அப்புறம் மத்த மிருகங்க, இல்லனா செடிங்களோட இத நாம பாக்கலாம்.

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]