நாம் எதிர்கொள்ளும் சவால்கள் | IRAIANBU IAS LATEST SPEECH

Описание к видео நாம் எதிர்கொள்ளும் சவால்கள் | IRAIANBU IAS LATEST SPEECH

#iraianbu #iraianbuiasspeech #motivationalspeech

நாம் எதிர்கொள்ளும் சவால்கள் | IRAIANBU IAS LATEST SPEECH

தருமபுரியில் பள்ளி நிகழ்வு ஒன்றில் முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் மேதகு இறையன்பு இந்திய ஆட்சிப் பணியாளர் அவர்கள், மிகச் சிறந்த பேச்சினை கூடி இருந்த மாணவர்களிடையே மற்றும் பெற்றோர்களிடமும் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்ட உன்னத தருணத்தை இந்த வீடியோவில் பதிவாக்கி நாங்கள் இங்கே பதிவிட்டுள்ளோம் குறிப்பாக தன்னுடைய பணியின் நேர்காலங்களில் அவர் எதிர்கொண்ட சவால்கள் அவர் பார்த்திட்ட சில சவால் நிறைந்த பணிகள் இவற்றை குறிப்பிட்டு மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அவருடைய அனுபவத்தில் பகிர்ந்து கொண்டார். மேலும் மாணவர்களுக்கு இன்று அறிவு அதிகமாக உள்ளது என்பதையும் அதை தொடர்ந்து மாணவர்கள் சிறப்பாக தன்னுடைய பணிகளை செய்வதற்கு இடையூறாக இருக்கின்ற சில விடயங்கள் என்ன என்பதை பற்றியும் இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறார். அது மட்டும் அல்லாது மாணவர்களிடையே குறைந்து வரும் ஒருமுகத்தன்மை எதையும் உடனடியாக கிடைத்த விட வேண்டும் என்பதைப் போன்ற பல விடயங்களை இந்த வீடியோவில் அவர் பகிர்ந்திருக்கிறார் குறுகிய காலத்தில் மிகச்சிறந்த ஆகச் சிறந்த ஒரு உரையினை திரு இறையன்பு அவர்கள் மிகச் சிறப்பாக தனக்கே உரிய தமிழால் இந்த காணொளியில் வழங்கியுள்ளார். இந்த பதிவினை உங்களுக்காக வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம், இந்த வீடியோவை பாருங்கள், பார்ப்பது மாத்திரம் அல்லாது மற்றவர்களுக்கும் இந்த வீடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி.

Iraianbu IAS Motivational Speech #tamil #motivation #motivationalspeech #iraianbu #iraianbulatestspeech

My Sincere Thanks to :
Correspondent Sir,
Principal Madam,
Great Valley International School,
Dharmapuri.

My Special Thanks to :
Sir V. Irai Anbu IAS

#iraianbu #iraianabuias #motivationalspeech #tamilmotivationalspeech #tamilspeech

Комментарии

Информация по комментариям в разработке