Sermon: Pr. Rajkumar | Video: Bro. Prabhu & Benjamin | Multimedia Mix & Mastered: Bro. Jacob
🛐 கர்த்தர் பிரமாணங்களை ஏற்படுத்தினார்! மாறாத பிரமாணம் என்றால் என்ன? மாறாத உடன்படிக்கை என்றால் என்ன?
🔎 What is a difference between these two…
▶️ பிரமாணம் - Involvement of other party is not necessary in, other party should abide, that’s all
▶️ உடன்படிக்கை - Both parties are involved, even though one has made it, other has to abide otherwise it is void
1️⃣ சிருஷ்டிகர் இயற்கைக்கு விதித்த பிரமாணம்: சங் 148:6
2️⃣ ராஜாக்கள் தங்கள் தேசங்களில் ஏற்படுத்தின பிரமாணம்: Read தானி 6:8-16
3️⃣ மோசேயின் பிரமாணம், அதாவது தேவன் மனிதனுக்கு நியமித்த பிரமாணம்: எபி 10:28
🔎 நிலைபெயராத உடன்படிக்கை என்பதன் அர்த்தம் என்ன? அப்படிச்சொல்ல காரணம் என்ன? எப்படி சாத்தியம்?
📢 நிலைபெயராதவர், அநாதியாய் என்றொன்றைக்கும் இருப்பவர் செய்த உடன்படிக்கையாகும்!
📢 நிலைபெயராதவர் யார்?: மல் 3:6 நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.
📢 இவர் பெயர் என்ன? எபி 13:8 இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
📢 அநாதியாய் என்றென்றைக்கும் இருப்பவர் யார்? சங் 41:13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.
▶️ சங் 90:2 பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர். (அநாதியாய் அவர் ஒருவரே தேவன்)
▶️ அநாதியாய் என்றென்றைக்கும் இருப்பவரே நமக்காக வெளிப்பட்டவர், இது வெளிப்படுத்தப்பட்ட இரகசியம்! ரோம 9:5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென். (அநாதி தேவன்)
📢 இதுவே வெளியாக்கப்பட்ட சுவிசேஷம், இரட்சிக்கப்பட பிரசங்கிக்கப்படவேண்டிய செய்தி: ரோம 16:25-27
ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும், சகல ஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான,
26. இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே உங்களை ஸ்திரப்படுத்த வல்லவரும், 27. தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
🔎 எப்படி உறுதிப்படுத்தியிருக்கிறார் தெரியுமா?
📓 எபி 6:17 அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார். guaranteed the promise with an oath
▶️ எபி 6:13 ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு:
📓 எபி 6:18 நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார். two immutable things or two unchangeable things
🔎 இந்த நிலைபெயராத உடன்படிக்கை சமாதானத்தின் உடன்படிக்கையாகும்! சமாதானத்தின் உடன்படிக்கை என்றால்?
📓 ஏசா 53:5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். (II கொரி 5:18)
🔎 எப்படி ஒப்புரவாகுதல் உண்டாகிறது? புது உடன்படிக்கையினால் உண்டாகிறது, இது நிலைபெயராத உடன்படிக்கை
🔎 புது உடன்படிக்கைக்குரிய இரத்தம் யாருடையது? மத் 26:28 இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
🔎 புது உடன்படிக்கை செய்தவர் யார்? எபி 8:8 அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது.
🔎 புது உடன்படிக்கையின் மத்தியஸ்தர் யார்? எபி 9:15 ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.
🔎 புது உடன்படிக்கையின் மத்தியஸ்தர் யாருக்குரியவர்? கலா 3:20 மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர்.
▶️ I தீமோ 2:5-7 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. 7. இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.
📢 Who can make a covenant on behalf of men, who can talk on behalf of men and who can stand on behalf of men.
📢 Who can make a covenant on behalf of God, who can talk on behalf of God, who can stand on behalf of God.
📢 "கர்த்தரே தேவன்" என்ற வேதாகமத்தின் அடிப்படை சத்தியத்தை வெட்கப்படாமல் அறிவிக்க ஆழமான வேத விளக்கங்களுக்கு, / fgministries
Email: [email protected]
WhatsApp 📞: +919962789811
Информация по комментариям в разработке