நம்மை புண்படுத்துபவரை/அவமதிப்பவரை கையாளுவது எப்படி? How to handle someone who insults us?

Описание к видео நம்மை புண்படுத்துபவரை/அவமதிப்பவரை கையாளுவது எப்படி? How to handle someone who insults us?

5 முக்கிய வழிகள்/யோசனைகளுடன் இந்தப் பதிவு உள்ளது. நம்மை புண்படுத்துபவர்களை, அவமானப்படுத்துபவர்களை, உதாசீனப்படுத்துபவர்களை எப்படி சமாளிப்பது என்பது பற்றி இந்தப் பதிவில் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மிகவும் சுலபமான வழிகள் என்றாலும் கடைப்பிடித்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке