அஆ @RamachandranDurgaN ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள், இன்று நமது channel ல் (க்ரோதி) குரோதி தமிழ் வருஷம் பங்குனி தமிழ் மாதம். இன்றைய தினசரி பஞ்சாங்கம் பதிவானது. 🕉️✡️ ஸ்ரீ குருப்யோ நம: ஸ்ரீ ராமஜெயம் ✡️🕉️
🕉️✡️ தினசரி பஞ்சாங்கம் ✡️🕉️
பங்குனி மாதம் முழுவதும் உள்ள சுப முகூர்த்தங்கள் விசேஷங்கள் பற்றிய முழு விளக்கம்.
• பங்குனி மாதம் | முழுவதும் | விசேஷங்கள் | ம...
சனிப்பெயர்ச்சி பற்றிய முழு விளக்கம்.
• சனிப்பெயர்ச்சி பலன்கள் | என்றைக்கு | சனிப்...
குருப் பெயர்ச்சி பலன்கள் 2025~2026 பற்றிய முழு விளக்கம்.
• குருப் பெயர்ச்சி 2025~2026 | குரு பகவான் ச...
ராகு கேது பெயர்ச்சி 12 ராசிக் காரர்களுக்கும் உண்டான பலன்கள் பற்றிய முழு விளக்கம்.
• ராகு கேது பெயர்ச்சி | 2025~2026 | ராகு கேத...
விஸ்வாவஸு (விசுவாவசு) தமிழ் வருஷம் முழுவதும் பற்றிய முழு விளக்கம்.
• விஸ்வாவஸு | விசுவாவசு தமிழ் வருஷம் | வெண்ப...
தினம் ஒரு தகவல் அதி முக்கியமான விஷயம் என்கிற தலைப்பில் வீடியோ பதிவு.
• தினம் ஒரு தகவல் | அதி முக்கியமான விஷயம் | ...
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் ஸுந்தர காண்டம்.
• வால்மீகி ராமாயணம் | ஸுந்தர காண்டம் அறிமுகம...
தமிழ் வருஷம் : க்ரோதி (குரோதி) ௵ வருஷம், க்ரோதி நாமஸம்வத்ஸரே,
தமிழ் தேதி மாதம்: 04/12/5125ம் நாள் பால்குன மாதம், பங்குனி மாதம்,
ஆங்கில தேதி மாதம் : 18/03/2025 மார்ச் மாதம்,
சூர்யோதயம் : காலை 06 மணி 23 நிமிடத்திற்கு,
அயணம் : உத்தராயணே,
ருது : சிசிரருதௌ,
மாஸம் : பால்குன மாஸே, பங்குனி மாதம், மீனம் மாஸே,
பக்ஷம்: கிருஷ்ணபக்ஷே, தேய்பிறை ,
திதி: சதுர்த்யாம் (சதுர்த்தி) திதி 35 நாழிகை 42 விநாடி இரவு 08 மணி 40 நிமிடம் வரை அதன் பிறகு பஞ்சம்யாம் (பஞ்சமி) திதி,
ஸ்ரார்த்த திதி : சதுர்த்யாம் (சதுர்த்தி) திதி,
சூர்ய வம்சாவழிகள் ஸௌராதிமானக் காரர்களுக்கும்
சந்திர வம்சாவழிகள் சாந்திரமானக் காரர்களுக்கும் ஸ்ரார்த்த திதியானது பால்குன மாஸே, பங்குனி மாதம், மீனம் மாஸே கிருஷ்ணபக்ஷ தேய்பிறை சதுர்த்யாம் (சதுர்த்தி) திதி,
வாஸரம்: பௌம வாஸரே,
கிழமை: செவ்வாய்
கிழமை,
இன்றைய நக்ஷத்திரம்: ஸ்வாதீ (ஸ்வாதி) நக்ஷத்திரம் 25 நாழிகை 24 விநாடி காலை மாலை 04 மணி 33 நிமிடம் வரை, அதன் பிறகு விசாகா (விசாகம்) நக்ஷத்திரம்,
யோகம்: இன்று காலை முதல் மாலை 04 மணி 33 நிமிடம் வரை சித்த யோகம், அதன் பிறகு மரண யோகம்,
இன்று மாலை 04 மணி 33 நிமிடத்திற்கு மேல் மரண யோகம் நாளாக இருப்பதால் நாம் அனைவரும் மாலை 04 மணி 33 நிமிடத்திற்கு மேல் நமது அன்றாட பணிகளை மட்டும் செய்ய வேண்டுமே தவிர மற்ற எல்லா விதமான சுப காரியங்கள் சுப நிகழ்ச்சிகள் புதிய பணிகள் மற்றும் வெளியூர் பிரயாணங்கள் ஆகியவற்றை நிச்சயமாக கண்டிப்பாக செய்ய கூடாது.
இன்றைய விசேஷம்: அலப்யம்,
ராகுகாலம்: பிற்பகல் 03 மணி 23 நிமிடம் முதல் மாலை 04 மணி 53 நிமிடம் வரை,
எமகண்டம்: காலை 09 மணி 23 நிமிடம் முதல் 10 மணி 53 நிமிடம் வரை,
குளிகை: பிற்பகல் 12 மணி 23 நிமிடம் முதல் 01 மணி 53 நிமிடம் வரை,
நல்லநேரம்: இன்று காலை 08 மணி 23 நிமிடம் முதல் 09 மணி 23 நிமிடம் வரை சுக்கிரன் ஹோரை, பிற்பகல் 12 மணி 23 நிமிடம் முதல் 01 மணி 23 நிமிடம் வரை குரு ஹோரை,
சூலம்: வடக்கு,
பரிகாரம்: பால்,
சந்திராஷ்டமம் : சந்திராஷ்டமம் என்பது ஒரு மனிதனுக்கு 27 நாட்களில் ஒருநாள் மட்டும் அதுவும் வெரும் 06 மணிநேரம் மட்டும் தான் அதைதான் விரிவாக எழுதி உள்ளேன். அதாவது நமது நக்ஷத்திரத்தை முதல் என்னாக கணக்கில் எடுத்துக் கொண்டு அன்றைய தினம் நக்ஷத்திரமானது 17-வது நக்ஷத்திரமாக இருந்தால் அன்று தான் நமக்கு சந்திராஷ்டமம்
01. உத்திரட்டாதி நக்ஷத்திரம் 03-ம் பாதம் அதிகாலை 03 மணி 17 நிமிடம் முதல் காலை 09 மணி 55 நிமிடம் வரை,
02. உத்திரட்டாதி நக்ஷத்திரம் 04ம் பாதம் காலை 09 மணி 45 நிமிடம் முதல் மாலை 04 மணி 33 நிமிடம் வரை.
3. ரேவதி நக்ஷத்திரம் 01ம் பாதம் மாலை 04 மணி 33 நிமிடம் முதல் இரவு 11 மணி 09 நிமிடம் வரை.
4. ரேவதி நக்ஷத்திரம் 02ம் பாதம் இரவு 11 மணி 09 நிமிடம் முதல் பின்னிரவு (புதன் கிழமை அதிகாலை) 05 மணி 45 நிமிடம் வரை.
🕉️✡️லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து ✡️🕉️ அனைவரும் முழுமையாக கண்டும்,பிறருக்கும் பகிர்ந்தும் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி, வாழ்க வளமுடன்
என்றும் இறைபணியில்
N.ராமசந்திரன் தீட்சிதர் (எ) ரமணி தீட்சிதர்
ஜோதிடர் & சுப வைதீக புரோகிதர்
Online-ல் ஜாதகம் பார்க்கப்படும்
அலைபேசி: +91 72001 25964,+91 73734 31431.
Follow Us, Social Media
Facebook: / ramachandrandurgan
Instagram: /
Twitter: / ramachandrandu8
#DailyPanchangam #DailyPanchangaminTamil #DailyPanchangamTamil #ePanchangaminTamil #TamilVakyaPanchangam #TamilVakyaPanchangamtomorrow
#AstrologyVakyaPanchangam #PambuPanchangam
#TamilPambuPanchangam
#TamilPamb PanchangamAstrology #தினசரிபஞ்சாங்கம் #பஞ்சாங்கம் #பஞ்சாங்கம்_2024~2025
Информация по комментариям в разработке