40 வயதுக்கு மேல் சாதிக்க முடியும்! Robert Greene வாழ்க்கை சொல்லும் பாடம் | Anand Srinivasan

Описание к видео 40 வயதுக்கு மேல் சாதிக்க முடியும்! Robert Greene வாழ்க்கை சொல்லும் பாடம் | Anand Srinivasan

#AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi


Visit https://moneypechu.com/ For financial updates in Tamil

#LifeBeginsat40 #RobertGreene #AnandSrinivasan #ThathuvaPechu

இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி என்பதைக் குறித்து இரண்டு வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து விளக்குகிறார், ஒருவர் "Mastery" நூலை எழுதிய ராபர்ட் க்ரீன், மற்றொருவர் கிரிக்கெட் உலகின் நாயகன் எம்.எஸ்.தோணி. ராபர்ட் கிரீன் 40 வயது வரை பல்வேறு வேலைகளை செய்து வந்தவர், ஒரு பதிப்பாளரிடம் உதவியாளராகப் பணியாற்றிய போது தன்னிடம் ஒரு நூல் எழுதுவதற்கான உள்ளடக்கம் இருக்கிறது என்று கூறி 50 வயதுக்குள் எப்படி உலகப் புகழ் பெற்றவரானார் என்பதையும், ஒரு சாதாரண பம்ப் ஆபரேட்டராக இருந்த எம்.எஸ்.தோனியின் தந்தை எந்த உதவிகளையும் செய்ய முடியவில்லை என்றாலும் தோனி எப்படி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார் என்பதையும் விளக்கி, நாம் எந்தத் திசையில் வெற்றியை பயணிக்க வேண்டும் என்று விளக்குகிறது இந்தக் காணொளி.

In this video, Mr. Anand Srinivasan focuses and quotes about two successful men and explains how to succeed in life, one is Robert Green, who wrote "Mastery" and the other is M.S. Dhoni, the hero of the Indian cricket world. The video explains how Robert Green, who worked various jobs until the age of 40, and became world famous by the age of 50 by saying that he had promoted the content to write a book while working as an assistant with a publisher, and how MS Dhoni had a huge success even though Dhoni's father, who was an ordinary pump operator, could not do any favors to his cricket career, even then MSD succeeded in a different way and explained in which direction we should travel towards success.

சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B093GBKNR8


Contact us : [email protected]

Whatsapp : 9500094680

Комментарии

Информация по комментариям в разработке