Rengamalai Sri Malleeswarar Kovil | Karur | ரங்கமலை மல்லீஸ்வரர் கோயில் | Rangamalai Tourist Spot

Описание к видео Rengamalai Sri Malleeswarar Kovil | Karur | ரங்கமலை மல்லீஸ்வரர் கோயில் | Rangamalai Tourist Spot

ரங்கமலை என்பது தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கரூர் தேசிய நெடுஞசாலையில் அமைந்துள்ள கூம்பு வடிவமான மலை ஆகும். இம்மலையில் மல்லீசுவரர் கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் அமைந்துள்ளது. அளவில் பெரியதான இக்கோவிலுக்கு அர்ச்சகர்கள் ஒவ்வொரு நாளும் காலையில் மலை மேல் ஏறி மாலை வரை இருந்து திருப்பணிகளை முடித்து விட்டு இறங்கிவருகின்றனர். மலையின் உச்சியில் விளக்கு கம்பம் உள்ளது. செங்குத்தான இம்மலைக்கு முறையான படிக்கட்டுக்கள் அமைக்கப்படவில்லை, எனவே இம்மலை ஏறுவது சற்று கடினமே. ஆனாலும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மலைக்குச் சென்று மல்லீசுவரரை வழிப்பட்டு வருகின்றனர். இம்மலையில் நல்ல மூலிகைகள் இருப்பதால் இங்கு தங்கினால் நோய்கள் நீங்கும் என நம்புகின்றனர். பழமையான இக்கோவில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது.

#Rengamalai #Rengamalai #Karur #Trekking #HillTrekking #TouristPlaces

  / karurmedia  
  / karurmedia  

Комментарии

Информация по комментариям в разработке