003_SURAH ALE IMRAN_FAMILY OF IMRAN-ஆலு இம்ரான் - இம்ரானின் குடும்பத்தினர்

Описание к видео 003_SURAH ALE IMRAN_FAMILY OF IMRAN-ஆலு இம்ரான் - இம்ரானின் குடும்பத்தினர்

அத்தியாயம் : 3 ஆலு இம்ரான்
மொத்த வசனங்கள் : 200
ஆலு இம்ரான் - இம்ரானின் குடும்பத்தினர்

இம்ரான் என்பவர், ஈஸா நபி (இயேசு) அவர்களின் தாய்வழிப் பாட்டனாரும் மர்யம் (மேரி) அவர்களின் தந்தையும் ஆவார். இம்ரானின் குடும்பத்தினர் என்பது மர்யமையும், அவரது தாயாரையும், ஈஸா நபியையும் குறிக்கும்.

இந்த அத்தியாயத்தில் 35, 36, 37 ஆகிய வசனங்களில் இம்ரானின் குடும்பத்தார் பற்றிய முக்கிய நிகழ்ச்சி கூறப்படுகின்றது. எனவே இந்த அத்தியாயம் இம்ரானின் குடும்பத்தினர் எனப் பெயர் பெற்றது.

CHAPTER 3

Aalu-Imran- The Family of Imran

Total Verses:200

Imran was the maternal grand-father of the Messenger Isa and the father of Maryam. The family of Imran denotes Maryam, her mother and the Messenger Isa. The verses 35,36,37 of this chapter narrate an important incident related to the family of Imran. Thus it is known as ‘The Family of Imran’.

003_SURAH ALE IMRAN_FAMILY OF IMRAN-ஆலு இம்ரான் - இம்ரானின் குடும்பத்தினர்
#SURAHALEIMRAN #TAMILQURAN #QURANVIDEO

Комментарии

Информация по комментариям в разработке