குருவாகும் || S P பாலசுப்ரமணியம் || Guruvaagum - Sri Guru Bhagavan - S P Balasubramaniyam

Описание к видео குருவாகும் || S P பாலசுப்ரமணியம் || Guruvaagum - Sri Guru Bhagavan - S P Balasubramaniyam

குருவாகும் || பாலசுப்ரமணியம் || Guruvaagum - Sri Guru Bhagavan - S P Balasubramaniyam

Sri.S P Balasubramaniyam Sings " Guruvaagum " Song , Vaarasri Lyrics, Music By Veeramani Kannan in Sri Guru Bhagavan.

தட்சிணாமூர்த்தி, அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் பீஜ மந்திரங்களும், அவற்றின் பொருளாகும். மேலும் தட்சிணம் என்றால் பெறுதல் அல்லது பெற்று கொள்ளுதல் என்பதாகும் அதாவது ஞானகடவுள் ஆக இருக்கும் பரமகுரு தனது ஞானத்தை பக்தர்களுக்கு தட்சிணமாக வழங்குவதால் தட்சிணாமூர்த்தி என்று பெயர் ஏற்பட்டுள்ளது. [1] தட்சிணாமூர்த்தியை தென் திசை கடவுள் என்று சைவர்கள் குறிப்பிடுகின்றார்கள். "சிவ தலங்கள்" கருவறையின் தென் சுவரின் வெளிப்புறத்தில் இவ்வடிவம் காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியை பரமகுரு என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள். பஞ்சகுண சிவமூர்த்திகளில் தட்சிணாமூர்த்தி சாந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார். தட்சிணாமூர்த்தி நான்கு கைகள் கொண்டு ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ளார். அவருடைய வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை மிதித்த நிலையில் அமர்ந்துள்ளார். அபஸ்மரா அறியாமையை / இருளை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் / ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் தர்பைப் புல்லை / ஓலைச்சுவடி வைத்துள்ளார், கீழ் வலது கையில் ஞான முத்திரையையும் காட்டுகிறார். அவர் தியானத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.

To Download the Song (Itunes) :https://itunes.apple.com/in/album/sri...
Amazon :http://www.amazon.com/Sri-Guru-Bhagav...

Google Play Store: https://play.google.com/store/music/a...
Follow us on:  / amuthammusic  
For More Videos:    / amuthammusic  
   / amuthammusicvideos  
Our Website:http://www.amuthammusic.com

#SriGuruBhagavan #amuthammusic #Guruvaagum

Комментарии

Информация по комментариям в разработке