தேவர் சிலை உருவான வரலாறு| The history of Thevar statue| மதுரை கோரிப்பாளையம்| தேவர் சிலை

Описание к видео தேவர் சிலை உருவான வரலாறு| The history of Thevar statue| மதுரை கோரிப்பாளையம்| தேவர் சிலை

மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை உருவான வரலாறு.1963ம் ஆண்டு அக்டோபர் 30ம்தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மறைந்த அன்றே மதுரையில் தேவர் சிலை அமைக்க மூக்கையாத்தேவரால் முடிவு செய்யப்பட்டது.அதன்படி தலைக்கு ஒரு ரூபாய் என வசூலிக்க தொடங்கினார்.அப்போதைய திமுக அரசில் முதலமைச்சர் கலைஞரிடமும் உதவியில் நாடினார்.36000 ரூபாய் கொடுத்து உதவிப் பட்டது.1973ம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் ஜனாதிபதி விவி கிரி அவர்களால் தேவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.
#pasumponmuthuramalingathevar
#mukkiathevar
#madurai

Комментарии

Информация по комментариям в разработке