nala damayanthi history in tamil|நளதமயந்தி வரலாறு| nala charithram

Описание к видео nala damayanthi history in tamil|நளதமயந்தி வரலாறு| nala charithram

Nalasaritam, a side story of the Mahabharata, has been rendered in many languages. This story has been written as a separate book by Sriharshar in vernacular as “Naishadam”.

In Tamil Nadu, pugazhendhi pulavar “Nalavenba” is very famous. And Athiveerarama Pandyar has adapted the book "Naishadam" of Sriharshar which came in vernacular and has composed the book Naidatham in Tamil. Nalavenpa and Naidatham contain some detailed information not found in Mahabharata.
However, the origin story of Nalasarith is in Mahabharata.

In the forest season of Vyasa Maharishi's Mahabharata, the Pandavas lose their gambling and are in the forest. Sage bruhadasva who met and comforted them told the story of Nalan-Damayanti to the Pandavas known as 'Nalapurana'. From this it is clear that the Nalan-Damayanti story predates the Mahabharata period.

Bruhadasva Maharishi starts telling the story.

A king named Veerasena ruled the country
Nishadha kingdom. His son is Nalan. One day Nalan saw a swan. Seeing his beauty, the swan said, “O king! Damayanti, the daughter of Veemasena, ruler of Vidarappa country, is worthy of your beauty. She is beautiful, lustrous and has four qualities. I'll send her a message.' Nalan heard about Damayanti's qualities through Annam and fell in love with Damayanti. Similarly, Damayanti also fell in love with Nalan after hearing what Annam was saying about Nalan. In this case Swayamavar was arranged for Damayanti. The kings of the earthly world including Nala and the gods of the divine world gathered for Swayamvaram.
The Devas, who already knew Damayanti's love for Nalan, appeared as Nalan to her eyes. Damayanti was stunned to see so many Nalans in front of her.

So Ambika asked 'How can we find the real Nalamakaraja in these people?' If prayed as, 'The eyes of the gods do not blink; Damayanti learns that the garland they wear will not fade. Later she discovers the real Nalan and marries him. Two children were born into their happy home life. Meanwhile on Nala Enraged and jealous, the Devas forced Shaniswaran to torture Nala. Shani wanted to convey to the Devas the pure state of mind of Lord Nala. Once Nala went to the temple without washing his feet properly.
Taking advantage of this mistake, Saneeswaran captured Nala for seven and a half years. After that we can see the suffering of Nala Maharaja and how Saneeswaran separated from Nala Maharaja through this post.

வியாச மகரிஷி இயற்றிய மகாபாரதத்தின் வன பருவத்தில், சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் வனத்தில் இருக்கிறார்கள். அப்போது அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிரகஸ்தவ முனிவர், பாண்டவர்களுக்கு ‘நளபுராணம்’ என்னும் நளன்- தமயந்தி சரித்திரத்தை சொல்லியிருக்கிறார்.

நிடத நாட்டை வீரசேனன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் நளன். ஒருநாள் நளன், அன்னப்பறவை ஒன்றைக் கண்டான். அவனது பேரழகைக் கண்ட அன்னப் பறவை, “அரசே! உன் அழகுக்கு ஏற்புடையவள், விதர்ப்ப தேசத்தை ஆண்டு வரும் வீமசேனனின் மகள் தமயந்தி தான். அவள் அழகும், பொலிவும், நால்வகை குணங்களும் கொண்டவள். உனக்காக அவளிடம் தூது சென்று வருகிறேன்' என்றது.

இப்படி தமயந்தியின் குணநலன்களை, அன்னத்தின் மூலம் கேட்டறிந்த நளன், தமயந்தியின் மீது காதல் கொண்டான். அதே போல் நளனைப் பற்றி அன்னம் கூறுவதைக் கேட்டு, தமயந்தியும் நளன் மீது மையல் கொண்டாள்.

இந்நிலையில் தமயந்திக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது. சுயம்வரத்திற்கு நளன் உட்பட மண்ணுலக மன்னர்களும், விண்ணுலக தேவர்களும் ஒருங்கே வந்தனர். நளன் மீது தமயந்தி கொண்டக் காதலை ஏற்கனவே அறிந்திருந்த தேவர்கள், அவளது கண்களுக்கு நளனாகவே காட்சி தந்தனர். தன் முன்பாக இத்தனை நளன்கள் இருப்பதை கண்டு தமயந்தி திகைத்துப் போனாள்.

‘இவர்களில் உண்மையான நளனை எப்படிக் கண்டறிவது?’ என்று அம்பிகையை தியானித்தாள். ‘தேவர்களின் கண்கள் இமைக்காது; அவர்கள் சூடும் மாலை வாடாது’ என்பதை தமயந்தி அறிந்துகொண்டாள். பின்னர் உண்மையான நளனை கண்டறிந்து அவருக்கே மணமாலை சூட்டினாள்.

இதற்கிடையில் நளன் மீது
கோபமும், பொறாமையும் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனைத் துன்புறுத்த வற்புறுத்தினார்கள். 
நளனின் தூய்மையான மனநிலையை தேவர்களுக்கு சனிபகவான் உணர்த்த நினைத்தார்.ஒருமுறை கோவிலுக்கு சென்ற நளன் தனது கால்களை சரியாக கழுவிகொள்ளாமல் சென்றார்.
இந்த தவறை பயண்படுத்தி
எனவே சனீஸ்வரன் நளனை ஏழறை ஆண்டுகள் பிடித்தார்.

அதன்பிறகு நளமகராஜன் அடைந்த துன்பம் பற்றியும் பின்னர் நளமகாராஜனை விட்டு சனீஸ்வரன் எப்படி நீங்கினார் என்பதை குறித்தும் இப்பதிவில் காணலாம்.



   • nala damayanthi history in tamil|நளதம...  

Abishek Indradevan
Bharatha Thamizhan
பாரத தமிழன்

Комментарии

Информация по комментариям в разработке