ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க(Aarengum Thaan uranga)HDSong - Mano,S.Janaki - Deva - Sad Song

Описание к видео ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க(Aarengum Thaan uranga)HDSong - Mano,S.Janaki - Deva - Sad Song

ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க(Aarengum Thaan uranga)HD Song - Mano,S.Janaki - Deva - Love Sad Song

More Popular Videos :
1.https://www.youtube.com/watch?v=b8Be-...
2.https://www.youtube.com/watch?v=CryL-...
3.https://www.youtube.com/watch?v=JeyzU...
4.https://www.youtube.com/watch?v=cbO9S...
5.https://www.youtube.com/watch?v=r6Ie5...

Please subscribe Our Chennal : https://www.youtube.com/channel/UCNHt...

#Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
#video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs,
#videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
#hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
#besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
#tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
#tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
#tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
#tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
#tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
#ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
#ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
#ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs,
#videosongs,#ilayarajahitssongs,
#ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
#ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs,
#ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
#tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
#80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
#arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
#tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
#kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs,

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா
உறங்க நான் உறங்க வழியில்லையே ராசா
இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா

ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா
உறங்க நான் உறங்க வழியில்லையே மானே
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே

சாடல் எழுதி வைச்ச சாந்து
சுவத்தில் எல்லாம் ஆடி மழையடிச்சு
அத்தனையும் கரைஞ்சிருச்சு

சாடல் எழுதி வைச்ச சாந்து
சுவத்தில் எல்லாம் ஆடி மழையடிச்சு
அத்தனையும் கரைஞ்சிருச்சு

தாங்கலையே தாங்கலையே ஆசை
வைச்ச இந்த மனம்

தாங்கலையே தாங்கலையே ஆசை
வைச்ச இந்த மனம்

வாழ வைச்சு பாக்கலயே
சேர்ந்திருந்த ஊரு சனம்

ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா
உறங்க நான் உறங்க வழியில்லையே ராசா
இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா
மாமன் அடிச்சானோ மல்லியைப் பூ
செண்டால அத்தை அடிச்சாளோ அல்லிப்
பூ செண்டால யார் அடிச்சா சொல்லி
அழு நீர் அடிச்சா நீர் விலகும

காத்து மெல்ல தொட்டாலுமே கறுத்தே
தான் போகுமுன்னு போத்தி வைச்ச
ரோசாப் பூவை போடுவேனா வெய்யிலில

காத்து மெல்ல தொட்டாலுமே கறுத்தே
தான் போகுமுன்னு போத்தி வைச்ச
ரோசாப் பூவை போடுவேனா வெய்யிலில

சங்குக்குள்ள அடங்கிடுமா
கங்கை நதி நீரு

சங்குக்குள்ள அடங்கிடுமா
கங்கை நதி நீரு

சந்திரனும் களங்கமுன்னு
சொன்னது தான் நம்மூரு

ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா
உறங்க நான் உறங்க வழியில்லையே மானே
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே

ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா
உறங்க நான் உறங்க வழியில்லையே ராசா
இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா

Комментарии

Информация по комментариям в разработке