Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть கோடி செல்வங்கள் தரும் லக்ஷ்மி குபேர பூஜை குரு ஹோறை வெற்றிலை தீபம்

  • Sudha Santhosh vlogs
  • 2025-12-07
  • 285
கோடி செல்வங்கள் தரும் லக்ஷ்மி குபேர பூஜை குரு ஹோறை வெற்றிலை தீபம்
  • ok logo

Скачать கோடி செல்வங்கள் தரும் லக்ஷ்மி குபேர பூஜை குரு ஹோறை வெற்றிலை தீபம் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно கோடி செல்வங்கள் தரும் லக்ஷ்மி குபேர பூஜை குரு ஹோறை வெற்றிலை தீபம் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку கோடி செல்வங்கள் தரும் லக்ஷ்மி குபேர பூஜை குரு ஹோறை வெற்றிலை தீபம் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео கோடி செல்வங்கள் தரும் லக்ஷ்மி குபேர பூஜை குரு ஹோறை வெற்றிலை தீபம்

குரு ஹோறை

Week 1
   • 9  வாரத்தில் பணக்காரராக ஆக்கும் லஷ்மி குபே...  
9 வாரத்தில் பணக்காரராக ஆக்கும் லஷ்மி குபேர பூஜை முறை,குரு ஹோறை வெற்றிலை தீபம் #lakshmikuberapooja

Week 2
   • கடன், பணகஷ்டம் நீங்கி பண வரவை அதிகரிக்கும்...  
கடன், பணகஷ்டம் நீங்கி பண வரவை அதிகரிக்கும் குரு ஹோறை வெற்றிலை தீபம் பூஜை குபேர பூஜை #murugan
Week 3
   • கோடி செல்வங்கள் தரும் லக்ஷ்மி குபேர பூஜை| ...  
கோடி செல்வங்கள் தரும் லக்ஷ்மி குபேர பூஜை| குரு ஹோறை வெற்றிலை தீபம் முருகன் வழிபாடு #murugan #kubera
Week 4
   • கோடி செல்வங்கள் தரும் லக்ஷ்மி குபேர பூஜை|க...  
கோடி செல்வங்கள் தரும் லக்ஷ்மி குபேர பூஜை| குரு ஹோறை வெற்றிலை தீபம் முருகன் வழிபாடு #murugan #kubera
Week 5
   • கோடி செல்வங்கள் தரும் லக்ஷ்மி குபேர பூஜை க...  
கோடி செல்வங்கள் தரும் லக்ஷ்மி குபேர பூஜை குரு ஹோறை வெற்றிலை தீபம் #lakshmikuberapooja #murugan
we have explained how to draw kubera kolam? and below given are the numbers in Kubera Kolam(Kubera Yantram)

Row One : 27|20|25
Row Two : 22|24|26
Row Three : 23|28|21

மிக எளிமையான குபேர மந்திரம்
ஓம் குபேராய நமஹ
ஓம் தனபதியே நமஹ

மகாலட்சுமி 108 போற்றிக ள்
ஓம் அன்புலட்சுமியே போற்றி
ஓம் அன்னலட்சுமியே போற்றி
ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
ஓம் அம்சலட்சுமியே போற்றி
ஓம் அருள்லட்சுமியே போற்றி
ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
ஓம் அழகு லட்சுமியே போற்றி
ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
ஓம் ஆகமலட்சுமியே போற்றி
ஓம் அதிலட்சுமியே போற்றி
ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
ஓம் இதயலட்சுமியே போற்றி
ஓம் இன்பலட்சுமியே போற்றி
ஓம் ஈகைலட்சுமியே போற்றி
ஓம் உலகலட்சுமியே போற்றி
ஓம் உத்தம லட்சுமியே போற்றி
ஓம் எளியலட்சுமியே போற்றி
ஓம் ஏகாந்தலட்சுமி போற்றி
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஒளிலட்சுமியே போற்றி
ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கனகலட்சுமியே போற்றி
ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
ஓம் கனலட்சுமியே போற்றி
ஓம் கிரகலட்சுமியே போற்றி
ஓம் குண லட்சுமியே போற்றி
ஓம் குங்குமலட்சுமியே போற்றி
ஓம் குடும்பலட்சுமியே போற்றி
ஓம் குலலட்சுமியே போற்றி
ஓம் கேசவலட்சுமியே போற்றி
ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
ஓம் சர்வலட்சுமியே போற்றி
ஓம் சக்திலட்சுமியே போற்றி
ஓம் சங்குலட்சுமியே போற்றி
ஓம் சந்தான லட்சுமியே போற்றி
ஓம் சாந்தலட்சுமியே போற்றி
ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
ஓம் சீலலட்சுமியே போற்றி
ஓம் சீதாலட்சுமியே போற்றி
ஓம் சுப்புலட்சுமி போற்றி
ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
ஓம் சூரியலட்சுமியே போற்றி
ஓம் செல்வலட்சுமியே போற்றி
ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
ஓம் சொரூபலட்சுமியே போற்றி
ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
ஓம் ஞானலட்சுமியே போற்றி
ஓம் தங்கலட்சுமியே போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் தான்யலட்சுமியே போற்றி
ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
ஓம் திலகலட்சுமியே போற்றி
ஓம் தீபலட்சுமியே போற்றி
ஓம் துளசிலட்சுமியே போற்றி
ஓம் துர்காலட்சுமியே போற்றி
ஓம் தூயலட்சுமியே போற்றி
ஓம் தெய்வலட்சுமியே போற்றி
ஓம் தேவலட்சுமியே போற்றி
ஓம் தைரியலட்சுமியே போற்றி
ஓம் பங்கயலட்சுமியே போற்றி
ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
ஓம் பொருள்லட்சுமியே போற்றி
ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
ஓம் போகலட்சுமியே போற்றி
ஓம் மங்களலட்சுமியே போற்றி
ஓம் மகாலட்சுமியே போற்றி
ஓம் மாதவலட்சுமியே போற்றி
ஓம் மாதாலட்சுமியே போற்றி
ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
ஓம் முக்திலட்சுமியே போற்றி
ஓம் மோனலட்சுமியே போற்றி
ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஒம் வாழும் லட்சுமியே போற்றி
ஓம் விளக்குலட்சுமியே போற்றி
ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
ஓம் வீரலட்சுமியே போற்றி
ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
ஓம் வைரலட்சுமியே போற்றி
ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
ஓம் நாராயண லட்சுமியே போற்றி
ஓம் நாகலட்சுமியே போற்றி
ஓம் நாத லட்சுமியே போற்றி
ஓம் நித்திய லட்சுமியே போற்றி
ஓம் நீங்காலட்சுமியே போற்றி
ஓம் ரங்கலட்சுமியே போற்றி
ஓம் ராமலட்சுமியே போற்றி
ஓம் ராஜலெட்சுமியே போற்றி
ஓம் ஜெயலட்சுமியே போற்றி
ஓம் ஜீவலட்சுமியே போற்றி
ஓம் ஜெகலட்சுமியே போற்றி
ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!

#mahalakshmi

லக்ஷ்மி குபேர பூஜை
லட்சுமி பூஜை
Lakshmi puja
Kubera Pooja
Gubera Puja
கோடி செல்வங்கள் தரும் லக்ஷ்மி குபேர பூஜை | எளிமையான செய்முறை விளக்கம் | Lakshmi Kubera Poojai,lakshmi kubera pooja at home,how to do lakshmi kubera pooja at home,deepavali lakshmi kubera poojai seiyum murai,selvam kozhikum lakshmi kubera pooja vidhi,செல்வம் பெருக லக்ஷ்மி குபேர பூஜை,லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை,deepavali lakshmi kubera pooja vidhi,வீட்டில் செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும்,செல்வம் பெருக வழிமுறைகள்,பண வரவு அதிகரிக்கும் குபேர விளக்கு

lakshmi kubera pooja tamil,lakshmi kubera pooja in tamil,lakshmi kubera poojai seivathu eppadi,lakshmi kubera poojai in tamil,diwali kubera pooja in tamil,lakshmi kubera mantra in tamil,lakshmi kubera yantra,lakshmi kubera pooja,kubera kolam in tamil,how to draw kubera kolam,லட்சுமி குபேர பூஜை,தீபாவளி லட்சுமி குபேர பூஜை,லட்சுமி குபேர

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]