Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть பிடித்தப்பத்து(மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளியது) Pidite Pattu Manikavasagar

  • Kannagi Amaiyaar
  • 2021-04-17
  • 26
பிடித்தப்பத்து(மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளியது) Pidite Pattu Manikavasagar
  • ok logo

Скачать பிடித்தப்பத்து(மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளியது) Pidite Pattu Manikavasagar бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно பிடித்தப்பத்து(மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளியது) Pidite Pattu Manikavasagar или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку பிடித்தப்பத்து(மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளியது) Pidite Pattu Manikavasagar бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео பிடித்தப்பத்து(மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளியது) Pidite Pattu Manikavasagar

பிடித்தப்பத்து (மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளியது)
Vum Bar-ge Kara-seee : Voli Vare Nirain-the : Yooo Ga-meee Vuuu-trei Yeeen Tane-KEEE"
உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த : யோகமே ஊற்றையேன் தனக்கு

Vam Bene Palu-ten Kudi Mulu Taaan-DE" : Vaaal Vare Vaaal Vit-te Marun Theee
வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு : வாழ்வற வாழ்வித்த மருந்தே

Sem Po-rut Tani Veee : Siii Ru-dei Kale-leiii…… : Selva-meee Siva Peru-maaa Neee
செம்பொருட் தணிவே சீருடைக் கழலே : செல்வமே சிவபெரு மானே

Yem Porut Tun-nei : Cik Kene Pidi-teeen : Yeng-gel^n Tharu Luve : Thi-ni Yeee
எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் : எங்கெழுந் தருளுவ தினியே

Videi Vi-daaa : Thu Gan-theee : Vin Naver Kooo Veee
Vinei Ya-neee : Vu-dei Yeee : Mei Poru-leee
விடைவிடா துகந்த விண்ணவர் கோவே : வினையனே உடைய மெய்ப் பொருளே

Mudei Vi-daaa : Tha-di Yeeen Mooo-thare Man-naaai : Mulu Pule Ku-rum Ba-yir Kidan-THE"
முடைவிடா தடியேன் மோதர மண்ணாய் : முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து

Kadei Pa-daaa : VaN-Nam : Kaaa Ten-nei : Aaan Deee :
Kade Vu-leee : Karu-nei Maaa : Kade Leee
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட : கடவுளே கருணைமா கடலே

Yi-dei Vi-daaa : Thun-nei : Cik Kene Pidi-teeen : Yeng-gel^n Tharu Luve : Thi-ni Yeee
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் : எங்கெழுந் தருளுவ தினியே.

Am-mei Yeee : Ap-paaa : Vop-pi Laaa : Mani-yeee : An-binil : Vi-lain-the : Aaa Ramu-theee
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே : அன்பினில் விளைந்த ஆரமுதே

Poi-mei Yeee Peru Kiii : Polu Thi-nei : Suru-kum : Pulu Tha-lei : Pulei Ya-neee : Tane KEE"
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் : புழுத்தலைப் புலையனேன் தனக்குச்

Sem-mei Yeee Aaaa-ye : Sive Pa-tham A-lit Teee : Selva-meee : Siva Peru-maaa Neee
செமமையே ஆய சிவபதம் அளித்த : செல்வமே சிவபெரு மானே

Yim-mei Yeee : Vun-nei : Cik Kene Pidi-teeen : Yeng-gel^n Tharu Luve : Thi-ni Yeee
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் : எங்கெழுந் தருளுவ தினியே

Aru Lu-dei Cude-reee : A-lin Ta-thooor : Kani Yeee : Perun Ti-rel : Arun Taver : Kare Seee…..
அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே : பெருந்திறல் அருந்தவர்க் கரசே

Po-rul Ludei Ka-lei Yeee : Pu-gel Ci-yei : Ka-dan Theee
Booo Ga-meee : Yooo Gat-tin : Poli Veee
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த : போகமே யோகத்தின் பொலிவே

Teru Lide Tadi-yaaar : Cin-thei Yut : Pu-gen Theee : Selva-meee : Siva Peru-maaa Neee
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த : செல்வமே சிவபெரு மானே

Yiru Lide ThuN-Nei : Cik Kene Pidi-teeen : Yeng-gel^n Tharu Luve : Thi-ni Yeee
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் : எங்கெழுந் தருளுவ தினியே.

Vop Pune Kil-laaa : Voru Va-nei : Adi Yeeen : Vul Lat-tul : Vo-lir Gin-dre : Voli Yeee
ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் : உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே

Mei Pa-tham Ari-yaaa : Viii Ri-li : Yeeer-KE" : Vilu Mi-yee : Ta-lit Tha-thooo: Ran-beee
மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு : விழுமிய தளித்ததோ ரன்பே

Cep Pu-ther Kari-yeee : Se-lun Cu-der Muuur Tiiii : Selva-meee : Siva Peru-maaa Neee
செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ : செல்வமே சிவபெரு மானே

Yei Pide ThuN-Nei : Cik Kene Pidi-teeen : Selva-meee : Siva Peru-maaa Neee
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் : எங்கெழுந் தருளுவ தினியே.

Ara-vei Yeeen : Mane-meee : Kooo-yi Laaa : Kon Daaan-DE"
Ale Vi-laaa : Aaaa-nan-tham Aru-liiii…..
அறவையேன் மனமே கோயிலாக் கொண்டான்டு : அளவிளா ஆனந்தம் அருளிப்

Pire Vi-YEEE…. : Aru-TEN : Kudi Mulu Taaan Deee :
Pin-nya Gaaa : Peri-ye Yem : Poru Leee…….
பிறவியே ரறுத்தென் குடிமுழு தாண்ட : பிஞ்ஞகா பெரியஎம் பொருளே

Tire Vi-leee Kan Deee : Kaaa-ci Yeee Adi Yeeen : Selva-meee : Siva Peru-maaa Neee
திறவிலே கண்ட காட்சியே அடியேன் : செல்வமே சிவபெரு மானே

Yire Vi-leee VuN-nei : Cik Kene Pidi-teeen : Yeng-gel^n Tharu Luve : Thi-ni Yeee
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் : எங்கெழுந் தருளுவ தினியே.

Paaa-se Veee Aru-kum : Palam Porul TaN-nei : Pat-tru Maaa : Adi Yeee-nak Karu Liii….
பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் : பற்றுமா றடியனேற் கருளிப்

Puuu Sa-nei Vu-gan TEN : Cin-thei Yut : Pugun THEEE" : Puuung Ka-lel Kaaa-tiye Poru-leee
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து : பூங்கழல் காட்டிய பொருளே

Teee Su-dei Vile Keee : Se-lun Cu-der Muuur Tiiii : Selva-meee : Siva Peru-maaa Neee
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ : செல்வமே சிவபெரு மானே

Yiii Sa-neee VuN-nei : Cik Kene Pidi-teeen : Yeng-gel^n Tharu Luve : Thi-ni Yeee
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் : எங்கெழுந் தருளுவ தினியே.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]