நாயுடு சமுதாயம் வரலாறு| The history of Naidu caste

Описание к видео நாயுடு சமுதாயம் வரலாறு| The history of Naidu caste

நாயுடு சமுதாயம் வரலாறு.இந்தியாவில் ஆந்திராவை பூர்வமாக கொண்டவர்கள் நாயுடு சமுதாயத்தினர்.விஜயநகர பேரரசு, நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தெலுங்கு பேசும் மக்கள் தமிழகத்தில் குடியமர்த்தப்பட்டனர்.தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் ஆந்திரா,கேரளா, கர்நாடகா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நிடுகளிலும்,பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.பலர் மன்னர்களாக வாழ்ந்துள்ளனர்.நாயுடு சமுதாயத்தில் பல உட்பிரிவுகள் உள்ளன.அதில் முக்கியமானது நாயக்கர் பிரிவாகும்.பெருமளவில் வாழ்ந்து வரும் நாயுடு சமுதாய மக்கள் பொருளாதாரம்,அரசியல், சினிமா,படிப்பில் முன்னேறிய சமுதாயமாக திகழ்கிறது.
#history
#naidu
#caste
#tamilnadu
#india

Комментарии

Информация по комментариям в разработке