காதல் கீதம் | "கண் விழித்து உறங்குகிறேன்! பகல் கனவிலும் உனை வரவேற்க..."
இது ஒரு கவிதை மட்டுமல்ல, ஒரு காதலின் முழுப் பயணம். கனவில் தொடங்கும் நேசம், பூப்பறிக்கும் கைகளில் மலர்ந்து, பேசத் தயங்கும் விழிகளின் மௌனத்தில் வளர்ந்து, திருமண அழைப்பிதழ் ஆகும் நாள் வரை காத்திருக்கும் ஒரு அழகிய காதல் காவியம்.
"பல பேர்களிடம் பேசிவிட்டேன்!
உன்னிடம் ஒரு வார்த்தை பேசுவதற்கு
உதடுகள் ஏனோ அஞ்சுதடி…
என் விழிகள் மட்டும் பேசுதடி…"
காதலுக்காகவே கண்தானம் செய்யும் இந்த "காதல் கீதம்" கவிதையை முழுமையாகக் கேளுங்கள். உங்கள் இதயத்தின் ஆழமான உணர்வுகளை இந்த வரிகள் தொடும்.
"Kaadhal Geetham" | A Tamil Love Story ❤️
"I sleep with my eyes open... to welcome you in my daydreams."
This isn't just a poem; it's the complete journey of love. A story that begins in a dream, blooms in the hands that pluck flowers, grows in the silent conversations of hesitant eyes, and waits patiently for the day a greeting card becomes a wedding invitation.
Listen to this "Love Anthem" in its entirety, a dedication to the love that is willing to donate its eyes. We promise these words will touch the deepest corners of your heart.
எழுத்து(Written By): கவியுவன் செந்தில்குமார்
குரல் (Voice): அஞ்சலி பாலகிருஷ்ணன், கவியுவன் செதில்குமார்
காணொளி (Video): கவியுவன் செந்தில்குமார்
இசை (Music): Pixabay.com
நூல் (Book): உன் ஆற்றலை உணர்ந்திடு உயர்ந்திடு
இந்தக் கவிதை உங்கள் இதயத்தைத் தொட்டால், ஒரு Like 👍 செய்யுங்கள், உங்கள் காதலுக்கு Share செய்யுங்கள், மேலும் பல கவிதைகளுக்கு Subscribe 🔔 செய்யுங்கள்.
உங்கள் கருத்துக்களைக் கீழே Comment-ல் சொல்லுங்கள்!
#காதல்கீதம், #TamilKavithai, #LoveStory, #SouthIndianLoveStory, #RomanticVideo, #TamilPoetry, #UnspokenLove, #LoveHesitation, #EyeDonation, #LoveAndMarriage, #DreamLove, #LoveAtFirstSight, #TamilLoveStatus, #Trending, #Viral, #TamilShortFilm, #LoveBGM, #FeelTheLove #கனவு #காதல்கவிதை #காதலர்தினம், #காதல்கதை #காதல்திருமணம் #கவியுவன்கவிதைகள், #தமிழ்கவிதை #திருமணம் #காதலி #tamilkavithai #tamilstatus #kaviyuvansenthilkumar #kaviyuvanpoem, #kaviyuvankavithaigal #கனவுதேவதை #கனவுக்கன்னி #dreamgirl
Информация по комментариям в разработке