Paadu Nilavae | பாடு நிலாவே | Udaya Geetham MovieSongs | SPB | S. Janaki

Описание к видео Paadu Nilavae | பாடு நிலாவே | Udaya Geetham MovieSongs | SPB | S. Janaki

Subscribe to 𝐍𝐇 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐒𝐨𝐧𝐠𝐬 : https://bit.ly/3uFCEFM

Movie : Udaya Geetham (1985)
Song : Paadu Nilavae
Singers : S.P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Mu. Metha
Music : Ilaiyaraaja

Lyrics -

பாடு நிலாவே
தேன் கவிதை பூ மலர (2)
உன் பாடலை நான்
தேடினேன் கேட்காமலே
நான் வாடினேன் பாடு
நிலாவே தேன் கவிதை
பூ மலர

நீ போகும்
பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என்
பிருந்தாவனம் ஊரெங்கும்
உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன்
போகுமோ

கைதான போதும்
கை சேரவேண்டும்
உன்னோடு வாழும் ஓர்
நாளும் போதும் என்
ஜென்மமே ஈடேறவே

பாடும் நிலாவே
தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை
பூ மலரே

ஊரெங்கும் போகும்
என் ராகங்களே உன் வீடு
தேடும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல்
வரம் என் நெஞ்சில் நீ ஊதும்
நாதஸ்வரம்

காவேரி வெள்ளம்
கை சேர துள்ளும்
ராகங்கள் சேரும்
தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
பாடும் நிலாவே தேன்
கவிதை பூ மலரே

உன் பாடலை
நான் கேட்கிறேன்

பாமாலையை
நான் கோர்க்கிறேன்

பாடும் நிலாவே

தேன் கவிதை

பூ மலரே


Enjoy and stay connected with us!!

► Subscribe to 𝐍𝐇 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐒𝐨𝐧𝐠𝐬 : https://bit.ly/3tIVsDx

► Subscribe to 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐅𝐢𝐥𝐦𝐬 : https://bit.ly/3lzZSby

► 𝐍𝐇 𝐒𝐭𝐮𝐝𝐢𝐨𝐳 👉    / nhstudioztv  

► 𝐇𝐢𝐫𝐚𝐰𝐚𝐭 𝐅𝐢𝐥𝐦𝐬 👉    / hirawatfilms  

► 𝐇𝐢𝐧𝐝𝐢 𝐒𝐨𝐧𝐠𝐬 𝐇𝐃 👉 http://goo.gl/BXGBOM

► 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 👉   / nh-tamil  

► 𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 👉   / nh_studioz  

► 𝐓𝐰𝐢𝐭𝐭𝐞𝐫 👉   / nh_studioz  

► 𝐘𝐨𝐮𝐭𝐮𝐛𝐞 𝐌𝐚𝐫𝐚𝐭𝐡𝐢 👉 https://bit.ly/37oF4vuu

Комментарии

Информация по комментариям в разработке