இந்த விவசாயி கோழிகளால் எப்படி பணக்காரர் ஆனார்? | Poultry Business

Описание к видео இந்த விவசாயி கோழிகளால் எப்படி பணக்காரர் ஆனார்? | Poultry Business

Maharashtra மாநிலம் அமராவதியைச் சேர்ந்த விவசாயி ரவீந்திர மேட்கர், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் விவசாயத்துடன் கோழி வளர்ப்பு தொழிலையும் செய்து வருகிறார். கடந்த 2007ம் ஆண்டு 100 கோழிகள் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் மூலதனத்தில் இந்த தொழிலை தொடங்கினார். இன்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ரவீந்திர மேட்கருக்கு சமீபத்தில் 'Jagjivan Ram Abhinav Kisan Puruskar' எனும் தேசிய விருது வழங்கப்பட்டது.

#BusinessIdeas #JagjivanRamInnovativeFarmerAward #PoultryFarming

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке