மகாபாரதம் கிளை கதைகள் ஞானப்பறவைகள் | இதிகாசம் | வேதவியாசர் | மகரிஷி | tamil | narrator @youtube

Описание к видео மகாபாரதம் கிளை கதைகள் ஞானப்பறவைகள் | இதிகாசம் | வேதவியாசர் | மகரிஷி | tamil | narrator @youtube

மகாபாரதம் கிளை கதைகள் ஞானப்பறவைகள் | இதிகாசம் | வேதவியாசர் | மகரிஷி | tamil | narrator ‪@NarpaviChannel‬ @youtube



இந்த கதையில் மூன்று கேள்விகள் இடம்பெற்றுள்ளன ஞானப்பறவைகள் கதைகள் மகாபாரதத்தில் இடம்பெற்ற கிளை கதைகள்

கேள்விகள்:

1* ஞானப்பறவைகள் பேசுமா?
2*பலராமர் ஏன் குருசேத்திர யுத்தத்தின்போது தீர்த்த யாத்திரை சென்றார்?

3* திரௌபதியின் மகன்களான உபபாண்டவர்கள் ஏன் அகால மரணமடைந்தார்கள்?

பதில்;

1*ஞானப்பறவைகள் சுக்ரீதி என்ற முனிவரின் பிள்ளைகள் சாபத்தால் அவர்கள் கழுகாக பிறந்தார்கள் பறவைகளாக இருந்தாலும் பேசும் திறன் மற்றும் ஞானப்பறவைகள் என்று போற்றப்படுவீர்கள் என்று அருள் புரிந்தார் இந்திரன்

2* பாண்டவர்கள் கௌரவர்கள் இருவருமே உறவினர்கள் இருவருக்கும் பகையாக இருக்க விரும்பாமலும் பலராமர் அவர் செய்த தவருக்காகவும் அந்த நேரம் அவர் தீர்த்த யாத்திரை சென்றார்

3* உபபாண்டவர்கள் மரணமடைந்ததற்கு அவர்களே காரணம் ஏனெனில் அவர்கள் முன் ஜென்மத்தில் தேவர்கள் விசுவாமித்திரரின் சாபத்தால் அவர்கள் மாண்டனர்








#மகாபாரதம் #மகாபாரதம்கிளைகதைகள்
#மகாபாரதஆன்மீககதைகள்
#mahabharatkatha #mahabharat_krishna #mahabharat #history #todaytrending #mahabharathshow# #tamilmythology #tamilshorts #mahabharatha2024 #mahabharatstatus #shortsyoutubevideo #viralvideo
#vijaitvmahabharatham
#mahabharathamseries
#narpavichannel
#youtube
#youtubeshortstory
#narpavi
#narpavichannelvideo
#mahabharatham_tamil
#mahabharathamstatus
#mahabharathammalayalam
#mahabharathamwatchappstatus

Комментарии

Информация по комментариям в разработке