கவலை மறக்க செய்யும் நகைச்சுவை பட்டிமன்றம் நடுவர் கு. ஞானசம்பந்தன் | Comedy Pattimandram | RA Media

Описание к видео கவலை மறக்க செய்யும் நகைச்சுவை பட்டிமன்றம் நடுவர் கு. ஞானசம்பந்தன் | Comedy Pattimandram | RA Media

ஞானசம்பந்தன் கலக்கிய நகைச்சுவை பட்டிமன்றம் Sirappu pattimandram
Ra Media
To More Videos Subscribe our Ra Media Channel
   / ramedia  
  / ramediaexposh  
  / ramedia9  

கு. ஞானசம்பந்தன். இவர் தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர். இருப்பினும் இவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டிமன்ற நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார். மதுரை மாவட்டம் சோழவந்தான் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது மதுரை நகரில் வசித்து வருகிறார். மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி தற்போது அக்கல்லூரியின் தகைசால் பேராசிரியாக உள்ளார். நகைச்சுவையில் ஈடுபாடுடைய இவர், 25 ஆண்டுகாலமாக இயங்கிவருகின்ற மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராக உள்ளார். மேலும் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை உட்பட 15 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி அதன் நிறுவனராக இருந்து வருகிறார்.

Комментарии

Информация по комментариям в разработке