வேலையைக் குறித்த தொடர் போதனையின் அறிமுகம்: வேலையைக் குறித்து வேதம் போதிப்பது என்ன?

Описание к видео வேலையைக் குறித்த தொடர் போதனையின் அறிமுகம்: வேலையைக் குறித்து வேதம் போதிப்பது என்ன?

வேலையைக் குறித்த இந்தத் தொடர் போதனை சென்னையில் உள்ள AFT சபையில் ஜூலை 2017 - மே 2018-இல் போதிக்கப்பட்டது. இதில் போதகர் சாம் செல்லதுரை அவர்கள் வேலையைக் குறித்து வேதம் என்ன போதிக்கிறது என்பதைப் பிரசங்கித்திருக்கிறார். இந்தப் போதனை கீழ்க்கண்ட மூன்று பகுதிகளாகப் போதிக்கப்பட்டிருக்கிறது:
1. ஏன் வேலை செய்ய வேண்டும்?
2. ஏன் வேலை கடினமானதாயிருக்கிறது?
3. மீட்பும் நம்முடைய கையின் பிரயாசமும்

Originally recorded at AFT Church in July 2017 - May 2018, Pastor Sam Chelladurai addresses what the Bible teaches about Work. This teaching is given in three parts:
1. Why Work?
2. Why is Work Difficult?
3. Redemption and the Work of our hands

Комментарии

Информация по комментариям в разработке