வளம் தரும் வராகி அம்மன்|| varahi amman song || Hindu Devotional songs

Описание к видео வளம் தரும் வராகி அம்மன்|| varahi amman song || Hindu Devotional songs

"Music is the quickest and easiest way to reach God". Through BakthitMaarga Isai " channel, we are presenting songs to both your ears and soul... learn our all Hindu God's songs and Bhajans from this Music Channel.
வராகி அம்மன் பாடல்
****************************************
SONG COMPOSED, LYRICS & VOCAL : K.VASANTHI
-----------------------------------------------------------
BGM AND VIDEO
JAISUDHAKHAR
----------------------------------------------------------------------------
🙏 ​WATCH OUR CHANNEL'S OTHER SONGS 👇
​_________________________________________________
1. வாராகி-தாயேசரணம் பாடல் :    • தாயே சரணம் வாராகி|| Varahi amman song...  
2. வெட்டுடையார் காளியம்மன் பாடல் :    • கொல்லங்குடி வெட்டுடையார்காளியம்மா  
3. வாராஹி காயத்ரி மந்த்ரம் :    • வராகி காயத்ரி மந்திரம் 108 முறை |Vara...  
4. வார்த்தாளி வாராகி பாடல் :    • வார்த்தாளிவாராகி|| Varahi amman song|...  
5. முருகன் பாடல் :    • சஷ்டி விரத பாடல் - முருகன் அருளை பரிப...  
6. சாய்பாபா பாடல் :    • சாய் பாபா பாடல் || Sai baba song In T...  
7. வாராகி -வடிவாய் வருவாய் வாராகி பாடல் :    • வளம் தரும் வராகி அம்மன்|| varahi amma...  
8. அங்காளம்மன் பாடல் :    • சக்தி வாய்ந்த மேல்மலையனூர்அங்காளம்மன்...  
9. சிவன் பாடல் :   • எங்கும் சிவமயம்-சிவன் பாடல்  
10. பிள்ளையார் பாடல் :    • ஆனைமுகத்தோனே - முழுமுதற் கடவுளான விநா...  
11. பெருமாள் பாடல் :    • புரட்டாசி  மாத பெருமாள் பாடல் கேட்டு ...  
12. ஆஞ்சநேயர் பாடல் :    • சக்தி வாய்ந்த ஹனுமான் பாடல்  
13. கருமாரி அம்மன் பாடல் :   • கண்ணீர் துடைக்க  வந்துவிட்டாள் கருமார...  
14. கருப்புசாமி பாடல் :    • கருப்புசாமி ஆவேச பாடல் ||கருப்புசாமி ...  
15.ஜெய் ஜெய் விட்டல பாடல் :    • குதூகலமான  பஜனை பாடல் - ஜெய் ஜெய் விட்டல  
16.வாராகி அம்மன் ஊஞ்சல் பாட்டு :    • திண்டாடிவருவோர்க்கு தெசகாட்டும் தெய்வ...  

**மஹா வராகி வரலாற்று சுருக்கம்**
-------------------------------------------------------------------------------
தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை! பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள்.
இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள்.
வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும்.இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு.இது சிவனின் அம்சமாகும்.
பைரவ சுவாமியின் சக்தியாக இருப்பதால்,வராகி உபாசனை அல்லது வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் உருவாகும்;*
அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள்.
எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள்.
கூப்பிட்ட குரலுக்கு வருவாள். ஆக வராகி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம்,எதிரிகளை அன்பால் வெல்லலாம். வராகியை வழிபடுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம்.எதிரிகளால் பாதிப் படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.சப்த கன்னிகள் என்னும் எழுவரில் *ஐந்தாமானவள். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி. சிவாலயங்களில் கன்னி மூலையில் இவர்களை காணலாம்.
வராகி வழிபாடு முறை
---------------------------------------------------------
தேய்பிறை பஞ்சமி திதி இருக்கும் நாளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அன்னை வராகியை நமது வீட்டில் இருக்கும் பூஜையறையில் மந்திர ஜபத்தால் வழிபடலாம்;பூஜையறை இல்லாதவர்கள் வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்கலாம்;
அன்னை வராகிக்கு பிடித்தமான நிறம் பச்சை! பச்சை நிறத் துண்டின் மீது அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி(கிழக்கு நோக்கி ஏற்றினால் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்..வேறு திசைகளில் ஏற்றினால் ஜபத்துக்குரிய பலன் நம்மை வந்து சேராது. ஸ்ரீ மகாவராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.
ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, கோரிய பலன் கிட்டுவது உறுதி.
------------------------------------------------------------------------------------------------------
**ஸ்ரீ வாராஹி அம்மன் துதி**
------------------------------------------------------------------------------------------------------
ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!
------------------------------------------------------------------------------------------------------
**தியான ஸ்லோகம்**
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:
----------------------------------------------------------------------------------------------------------
**தியான மந்திரம்.**
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
----------------------------------------------------------------------------------------------------------
**காயத்ரி மந்திரம்**
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
------------------------------------------------------------------------------------------------------------
#varahiammansong#வாராஹி#
#வளம்தரும்வராகிஅம்மன்#
#vaarahi#vaarahi#வராகி#
#VarahiTamilsong#
#வாராஹிஅம்மன்பாடல்கள்#
#bakthimaargaisai##Mahavarahi#
#varahiammansongsinTamil#
#ஸ்ரீவராஹிஅம்பாளின்பாடல்#

Комментарии

Информация по комментариям в разработке