The World's tallest Muthumalai Murugan Temple Salem - Drone View | ஸ்ரீ முத்துமலை முருகன் கோயில் |

Описание к видео The World's tallest Muthumalai Murugan Temple Salem - Drone View | ஸ்ரீ முத்துமலை முருகன் கோயில் |

Description

#vetrivel
#tamilkadavulmurugan
#ayyappadevotional
World's tallest Muthumalai Murugan statue - Salem, Tamil Nadu
#MuruganTemple #worldstallestmurugan #salemmurugantemple #Murugan #muthumalaimurugan
salem murugan kovil travel guide
how to go to salem murugan temple
146 feet murugan temple
salem tallest murugan temple
#murugan #murugantemple #muruganstatue #temple #india #incredibleindia #explore #templeofindia



Tallest Murugan Statue - MuthuMalai Murugan Statue
World’s tallest Lord Murugan statue was at Puthiragoundampalayam in Attur, Salem District , Tamil Nadu

kumbabishekam held on April 6 -2022

146 feet tall Muthu Malai Murugan statue in Salem ,Tamil nadu

Six feet taller than the Batu Caves Murugan statue (140ft ) Malaysia.

The world's tallest and famous murugan temple at puthiragoundapalayam a place between vazhapadi and athur. A very calm, pleasant and scenic view of the temple.
the temple is built before a small hill which is 300 years old. and there also a small murugan temple is present which is also 300 years old.
The 146 feet tall murugan statue built by Sir Thiruvarur Thiyagarajan sir. The man who built the malaysian murugan temple in 2006. The 146 feet murugan statue has a 80 feet tal vel the weapon of Lord murugan. Inside the vel a small panchalogam vel is present. The deities can make a milk abhisheham by going on the nearby lift built near the statue.
The people can view the statue ans the vel in the distance of 10 feet from the lift. And there is also a meditation centre in the abdomen of lot murugan.
The temple itself is present in a calm and pleasant place. The face of Lord murugan is also very please to see. The smiling face of murugan washes away all the sorrows of us. A must vist place with family.

Travel Guide
Muthu Malai Murugan salem – Distance
Salem to Murugan temple – Approximately 41-50 Km


உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான முத்துமலை முருகன் சிலை
சேலம் மாவட்டம் சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில், வாழப்பாடியை அடுத்து புத்திரகவுண்டன்பாளையத்தில், 146 அடி உயரத்தில் பிரமாண்ட முருகன் சிலை நிறுவப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
உலகின் உயரமான முருகன் சிலைக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
இதுகுறித்து கோவிலை உருவாக்கிய தொழிலதிபர் ஸ்ரீதர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் திருக்கோயிலில் மண்ணை எடுத்து வந்து ஆறுபடை முருகன் திருக்கோயில் சிறப்பு பூஜை செய்து பணியை துவக்கியதாகவும், குறிப்பாக திருப்பரங்குன்றம் பழமுதிர்ச்சோலை திருத்தணி சுவாமிமலை பழனி போன்ற திருக்கோயில் மண்ணை கலசத்தில் வைத்து ஒரே நேரத்தில் பூஜை செய்து இந்த திருக்கோயில் வடிவமைத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

மலேசியாவில் உள்ள முருகனைப் போன்று தமிழகத்தில் அதுவும் சேலத்தில் அமைய வேண்டும் என்பது எனது தந்தையின் கனவு என்றும் அந்த கனவு தற்போது நிறைவேறி உள்ளதாகவும் தெரிவித்தார்.

கும்பாபிஷேகத்தை பொருத்தவரையில் சமூக இடைவெளியோடு முருகனை தரிசிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக தீர்த்தம் அனைத்தும் பக்தர்களும் மீதும் விழும் வகையில் ஹெலிகாப்டர் மூலம் புனித தீர்த்தம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

மேலும் முருகனை ஹெலிகாப்டர் மூலம் அருகில் சென்று பார்க்க பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கும்பாபிஷேகத்திற்கு பிறகு தொடர்ந்து பூஜைகள் நடத்த கட்டளைதாரர்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்த அவர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Комментарии

Информация по комментариям в разработке