OTTA NADAGAM | tamil therukoothu|தமிழ் தெருகூத்து |otta nadagam tamil| Part 2

Описание к видео OTTA NADAGAM | tamil therukoothu|தமிழ் தெருகூத்து |otta nadagam tamil| Part 2

நூதன பெரியார் ஒட்ட ராஜா,வரலாற்றில் இருந்து முற்றிலும் மறைக்காக்கபட்ட வரலாற்றுகதை
Noothana Periyar OttaRaja Nadagam
Part-1:    • Tamil Therukoothu | Ottanadagam Part-...  
Part-2:    • OTTA NADAGAM | tamil therukoothu|தமிழ...  
Part-3:    • Ottanadagam Part 3|ஒட்டநாடகம்|Theruko...  
Part-4:    • Ottanadagam Part 4|ஒட்டநாடகம்|Theruko...  
Part-5:    • Ottanadagam Part 5|ஒட்டநாடகம்|Theruko...  
Part-6:    • Ottanadagam Part 6|ஒட்டநாடகம்|Theruko...  
Part-7:    • Ottanadagam Part 7|நூதன பெரியார் ஒட்ட...  
Part-8:    • Ottanadagam Part 8 |ஒட்டநாடகம் |ஒட்ட ...  
Part-9:    • Ottanadagam Part-9|Therukoothu|Arurpa...  
Part-10:    • Ottanadagam Part-10|Therukoothu|Rajam...  
Part-11:    • Ottanadagam Part-11|Therukoothu|Nooth...  
Part-12:    • Ottanadagam part-12|Nootha Periyar Ot...  
Part-13:    • Ottanadagam part-13|Therukoothu|Nooth...  
Part-14:    • OttaNadagam Part-14|Therukoothu|Nooth...  
Part-15:    • Ottanadagam Part-15|Therukoothu|Nooth...  
Part-16:    • Ottanadagam Part-16|Therukoothu|Nooth...  
Part-17:    • Ottanadagam Part-17|Therukoothu|Nooth...  
Part-18:    • Ottanadagam Part-18|Therukoothu|Nooth...  
Part-19:    • Ottanadagam Part-19|Therukoothu|See m...  
Part-20:    • Ottanadagam Part-20|Therukoothu|Rajam...  
Part-21:    • Ottanadagam Part-21|Therukoothu|Rajam...  
Part-22:    • Ottanadagam Part-22|Therukoothu|Rajam...  

ஒட்டர் என்ற சாதியினரால் நிகழ்த்தப்படும் கலை என்பதால் ஒட்ட நாடகம் எனப்படுகிறது . இக்கலை ஒட்டக்கூத்து எனவும் அழைக்கப்படுகிறது .
இக்கூத்தானது சேலம் , ஈரோடு , தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மாரியம்மன் கோவில் விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது.
இவ்விழாக்கள் பெரும்பாலும் பங்குனி,சித்திரை மாதங்களில் நிகழ்வதால் இக்கலையும் இந்த மாதங்களிலேயே நிகழ்த்தப்படுகிறது . ஒட்ட நாடகத்தின் எல்லாப் பகுதிகளும் இசைப்பாட்டுகளாலேயே நிகழ்கிறது. கூத்தாக மட்டுமே நடிக்கப்பட்டு வந்த இந்நாடகமானது இன்றைய நிலையில் சித்திரவல்லி நாடகம் என்ற பெயரில் நாடகமாக நிகழ்கிறது .. நகர்ப்புறத் தாக்கம் இல்லாத இடங்களில் கூத்தாகவும்,நகரங்களில் நாடகமாகவும் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது.

Otta drama is an art performed by the Ottar caste. This art is also known as giraffe.The festival is held at the Mariamman Temple in Salem, Erode and Dharmapuri districts. These festivals are mostly held during the months of Panguni and Chittirai and this art is also performed during these months. All parts of the play are accompanied by music. The play, which was only performed as a koothu, is now known as the Chithravalli play. In places where there is no urban impact, it is still performed as a choir and in cities as a play.

Комментарии

Информация по комментариям в разработке