பாண்டிச்சேரியில் ஒரு நாள் full ஆ சுத்தலாம் | Pondicherry or Puducherry Travel Vlog In Tamil

Описание к видео பாண்டிச்சேரியில் ஒரு நாள் full ஆ சுத்தலாம் | Pondicherry or Puducherry Travel Vlog In Tamil

பாண்டிச்சேரி நம்ம ஈஸ்ட் கோஸ்ட்ல இருக்கற கடற்கரை. பாண்டிசேரிய நம்ம புதுச்சேரி அப்டினும் சொல்றோம் . இங்க சுத்தி பாக்க நெறய விஷயங்கள் இருக்கு. இங்க நம்ம ஒரு நாள் tour போக போறோம். உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் பாண்டிச்சேரியை பிரெஞ்சு ஈஸ்ட் இந்தியா கம்பெனி காலனி ஆட்சியா மாத்துனாங்க. அதுனால இப்பவும் இங்க எங்க பாத்தாலும் பிரெஞ்சு language மற்றும் பிரெஞ்சு culture பாக்க முடியும்.ஆனா பல அரசுகள் இந்த கடற்கரையை ஆண்டுருக்காங்க. இங்க நம்ம சுத்தி பாக்க போற இடங்கள் பாத்தீங்கன்னா மனுக்குல விநாயகர் temple, ராக் பீச் , பொட்டானிக்கல் கார்டன் ,செரினிட்டி பீச் ,சுண்ணாம்பார் boat ஹவுஸ் , paradise பீச் , ஸ்ரீ அரபிந்தோ ஆஸ்ரமம் , ஆரோவில்லே and so on.

Комментарии

Информация по комментариям в разработке