வெண்பாவின் வகைகள்-5 | பா வகைகள் (பகுதி_02) | யாப்பிலக்கணம்

Описание к видео வெண்பாவின் வகைகள்-5 | பா வகைகள் (பகுதி_02) | யாப்பிலக்கணம்

யாப்பிலக்கணம்
பா வகைகள்( பகுதி_02)

வெண்பாவின் வகைகள்-5
1.குறள் வெண்பா,
2.நேரிசைவெண்பா,
3.இன்னிசை வெண்பா,
4.பஃறொடை வெண்பா,
5.சிந்தியல் வெண்பா


குறிப்பு :

{சிந்தியல் வெண்பா
"அறிந்தானை யேத்தி யறிவாங் கறிந்து
சிறந்தார்க்குச் செல்வ னுரைப்ப - சிறந்தார்
சிறந்தமை ஆராய்ந்து கொண்டு" என்ற பாடல் யாப்பருங்கலக் காரிகையில் அமைந்த இரண்டு நேரிசை சிந்தியல் வெண்பாக்களில் இரண்டாவது பாடல். நான் எழுதி விளக்கியப் பாடலில் என்னிடம் உள்ள புத்தகத்தின் அச்சுப்பிழைக் காரணமாக இரண்டாவது அடியின் முதல் சீர்("சிறந்தார்க்கு" என்பதை "செறிந்தார்க்கு" என்றும் )மற்றும் நான்காவதாக அமைந்த தனிச்சீர் ("-சிறந்தார்" என்பதை"-செறிந்தார்"என்றும்)இரண்டினையும் பிழையாக எழுதியுள்ளேன். பொறுத்தருள்க.

"அறிந்தானை"
"சிறந்தார்க்கு"
"சிறந்தமை"
மேற்கண்ட 3 அடிகளின் முதற் சீர்கள் மூன்றிலும் இரண்டாம் எழுத்துகள்- றி, ற, ற
யாப்பருங்கலக் காரிகை நூலில் ஒரு விகற்பத்தான் வந்த பாடல் என்று கூறப்பட்டதையே நானும் கூறினேன். பிழையெனின் பொறுத்தருள்க.}

#வெண்பாவின்வகைகள்-5#

Комментарии

Информация по комментариям в разработке