Kanni Bivi Dargah| Balasamuthiram| Palani கன்னிபீவி தர்கா| பால சமுத்திரம்| பழனி|

Описание к видео Kanni Bivi Dargah| Balasamuthiram| Palani கன்னிபீவி தர்கா| பால சமுத்திரம்| பழனி|

#kannibividargah #thandoratamilan #tamilmuslim #palani #vlog
கன்னிபீவி தர்கா திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த தர்காவில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் வருகை தந்து ஜியாரத் செய்கிறார்கள். அந்த வகையில் இது ஒரு மத நல்லிணக்க தலமாகத் திகழ்கிறது. தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் இங்கு ஏராளமானோர் வருகை தருகிறார்கள். திருமணங்கள் கைகூடவும் குழந்தை பேறு வேண்டியும் கருகமணி சமர்ப்பித்தல், தொட்டில் கட்டுதல் உணர்ச்சிகளை இங்கு பெண்கள் செய்து வருகிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்டு சரியானவர்கள் இங்கு பூட்டுகளை கொண்டுவந்து வைக்கிறார்கள். தினந்தோறும் இங்கு வருவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

Kanni Bivi Dargah situated near Palani in Dindigul district. people of all religion come here to get the blessings of Kannibivi. In Tamil Kannibivi means unmarried girl. Kannibivi who burried here is a unmarried child.
Thandora Tamilan Islam.
#muslim #islam #dargah

Комментарии

Информация по комментариям в разработке