The HIDDEN Knowledge of Astrology | Powerful Zodiac signs who can change the world | Healer Baskar

Описание к видео The HIDDEN Knowledge of Astrology | Powerful Zodiac signs who can change the world | Healer Baskar

📖 Kottu mozhi astrology / நீங்களும் ஜோதிடர் ஆகலாம் - Tamil Book 📖
✅ Author - Mrs.Sathya ( Astrologer )
📞 CONTACT: 9500655548
Book link: https://www.aammii.com/kottu-mozhi-as...
*
✅ ஜோதிடத்தைப் பற்றிய தெளிவான புரிதல் இப்புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

✅ கணக்குகளே இல்லாத எளிமையான முறையில் இப்புத்தகம் அமைந்துள்ளது.

✅ நம்மைச் சுற்றி கிரகங்களின் தாக்கம் எந்தளவு உள்ளது என விளக்கப்பட்டுள்ளது.

✅ தோஷங்கள் பற்றிய விளக்கங்களும், செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், போன்ற சில முக்கிய தோஷங்கள் பற்றிய விளக்கம் அதனால் ஏற்படும் பலன்கள் மற்றும் அவற்றிற்கான பரிகாரங்கள் இப்புத்தகதில் விளக்கப்பட்டுள்ளது .

✅ யோகங்கள் பற்றிய விளக்கங்கள் உள்ளது.

✅ பரிகாரங்கள் பற்றிய உண்மை முழுமையாகத் தெளிவாக விளப்பட்டுள்ளது.

✅நமக்கு நாமே செய்து கொள்ளளும் எளிமையான பரிகாரங்கள் இப்புத்தகத்தில் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது .

✅ நம்மைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் இப்புத்தகம் அமைந்துள்ளது.

இப்புத்தக்ம் ஜோதிடம் பற்றிய எந்தவொரு புரிதலும் இல்லாதவர்களும், புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிமையாகப் கதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்புத்தகத்தைப் படித்த பிறகு நம் ஒரு ஜோதிடரிடம் பலன் பார்க்கும்போது, அவர் சொல்கின்ற விசயங்கள் உண்மையா? பொய்யா? எனத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்

வாழ்க வளமுடன்🙏.
🌐 www.aammii.com
📞 +91 9500655548
************
The HIDDEN Knowledge of Astrology | Powerful Zodiac signs who can change the world | Healer Baskar

Комментарии

Информация по комментариям в разработке