Enna Thavam Seithano Varada | Kanchi Sri Varadaraja Swamy Brahmotsavam | Athi Varadar | Varadar Song

Описание к видео Enna Thavam Seithano Varada | Kanchi Sri Varadaraja Swamy Brahmotsavam | Athi Varadar | Varadar Song

என்ன தவம் செய்தனோ வரதா 🙏

Music & Lyrics: M.Kamalakannan
Singer: Sapthagiri
Chorus: SRI VITTAL NIVAS SANGEETHA NATYA SALA STUDENTS - Srinidhi Sarayu, B.Bhuvaneshwari, S,Vinodha, S.Yuthesh, S.Tharunya, A.Jarisha
Additional Programming & Master Mixed by M.Manickavel ‪@MM2Studio‬, Kancheepuram

~ Special Thanks to Success TV Kanchipuram & Kanchi 360

To Listen To The Song From Apple Music:
https://music.apple.com/np/album/enna...
To Listen To The Song From Spotify:
https://open.spotify.com/track/5bM5bn...
To Listen To The Song From Amazon Music:
https://music.amazon.in/albums/B0D1FR...
To Listen To The Song From YouTube Music:
   • Enna Thavam Seithano Varadha  


ஶ்ரீநிதிம் நிதிமபாரமர்த்திநாம்
அர்த்தி தார்த்த பரிதாநதீக்‌ஷிதம்
ஸர்வ பூதஹிருதம் தயாநிதிம்
தேவராஜம் அதிராஜம் ஆஸ்ரயே.

{ என்ன தவம் செய்தனோ-வரதா
என்ன தவம் செய்தேனோ } 2
{ அத்திகிரி மலையில் இருந்து - நீ
இறங்கி வரும் அழகை காண } 2
{ பிரபந்த வேதம் தனை கேட்டு - நீ
நடந்து வரும் அழகை காண } 2

....(என்ன தவம் செய்தனோ)

குடையின் இடையினில் கோபுர தரிசனம்
தொட்டையார் கண்டு மகிழ்ந்திட்ட தரிசனம்
தேவர் யாவரும் இத்தரிசனம் கண்டிட
காஞ்சி மாநகரில் தவமாய் கிடந்திட
விரிந்த மார்புதனில் மூன்று நாச்சியரை
சுமந்து பறந்து வரும் சுந்தர வரதா
இரண்டு குடைகளுடன் கருடன் மீதமர்ந்து
திருவடி காட்டிடும் கரிகிரி வரதா...

{ "வரதா... வரதா... அத்தி வரதா"
"ராஜா... ராஜா... தேவராஜா" } 2

{ பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்வித் திருக்காப்பு } 2

கைகளில் சங்கு சக்கரம்
காண்பவருக்கு அருளும் நிச்சயம்
பாதங்கள் கண்ட மாத்திரம்
வைகுந்தம் தன்னில் சேர்த்திடும்
நின் திருமஞ்சனம் காண
ஆயிரம் கண்கள் வேண்டுமே
பாதாதி கேச அழகினை
பாடிட வார்த்தை வேண்டுமே
தேவாதி தேவராஜனே - உன்
திருவடி நிழல் போதுமே.
அத்திகிரி அருளாளனே - உன்
திருவடி நிழல் போதுமே

{ "வரதா... வரதா... அத்தி வரதா"
"ராஜா... ராஜா... தேவராஜா" } 2

....(என்ன தவம் செய்தனோ)

அஸ்து ஸ்ரீஸ்தனக கஸ்தூரி
வாஸனா - வாஸிதோரஸே
ஸ்ரீ ஹஸ்திகிரி நாதாய
தேவராஜாய மங்களம்


#Enna_Thavam_Seitheno #VaradarSong #AthiVaradarSong #Varadar_Utsavam #VaradarVaibhavam #Kanchipuram #GarudaSevai #AthiVaradar #Varadar_Brahmotsavam #Varadarajar_Brahmotsavam #Varadar_Paraak #Vararu_Varadar #Athiyugathu_Perumal #DevarajaPerumal #PerundeviThayar #BSK_Music_Institute #MKamalakannan #MM2Studio #Voice_Of_Sapthagiri #EngalRamanuja #Ekambaresane #பல்லாண்டு_பல்லாண்டு #வரதா #அத்திவரதர் #வரதராஜபெருமாள் #கருடசேவை #வைகாசிவிசாகம் #காஞ்சிபுரம் #என்ன_தவம்_செய்தனோ #வரதர்_பாடல் #அத்திவரதர்_பாடல் #வரதர்_வைபவம் #அத்திவரதர்_வைபவம் #வரதர்_உற்சவம் #பெருந்தேவி_தாயார் #ஆதியுகத்து_பெருமாள் #வராரு_வரதரு

Комментарии

Информация по комментариям в разработке