என் உயிர் நீதானே பாடல் | En Uyir Nee Thaane song | K. J. Yesudas, Jency Anthony | Rajini Love song .

Описание к видео என் உயிர் நீதானே பாடல் | En Uyir Nee Thaane song | K. J. Yesudas, Jency Anthony | Rajini Love song .

#rajinisongs #ilayarajasongs #4ksongs
என் உயிர் நீதானே பாடல் | En Uyir Nee Thaane song | K. J. Yesudas, Jency Anthony | Rajini Love song . Tamil Lyrics in Description .
Movie : Priya
Music : Ilaiyaraaja
Song : En Uyir Nee Thaane
Singers : K. J. Yesudas, Jency Anthony
Lyrics : Panchu Arunachalam
பாடகி : ஜென்சி அந்தோணி

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : …………………..
ஆண் : ……………………

பெண் : …………………..
ஆண் : ……………………

பெண் : …………………..

ஆண் : என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
பெண் : என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே

ஆண் : நீ யாரோ இங்கு
நான் யாரோ ஒன்று
சேர்ந்தோமே இன்பம்
காண்போமே

பெண் : { என் உயிர் நீதானே
ஹோ உன் உயிர் நாந்தானே
ஹோ } (2)
நீ யாரோ இங்கு
நான் யாரோ ஒன்று
சேர்ந்தோமே இன்பம்
காண்போமே

பெண் : { என் உயிர் நீதானே
ஹோ உன் உயிர் நாந்தானே
ஹோ } (2)
நீ யாரோ இங்கு
நான் யாரோ ஒன்று
சேர்ந்தோமே இன்பம்
காண்போமே

பெண் : பூங்கொடி தள்ளாட
பூவிழி வண்டாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே

ஆண் : ………………….

பெண் : பூங்கொடி தள்ளாட
பூவிழி வண்டாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே

பெண் : நீ தந்த சொந்தம்
மாறாதே நான் கண்ட
இன்பம் தீராதே

பெண் : உன்னருகில்
உன் நிழலில் உன்
மடியில் உன் மனதில்
ஆயிரம் காலங்கள்
வாழ்ந்திட வந்தேன்

பெண் : { என் உயிர் நீதானே
ஹோ உன் உயிர் நாந்தானே
ஹோ } (2)
நீ யாரோ இங்கு
நான் யாரோ ஒன்று
சேர்ந்தோமே இன்பம்
காண்போமே

குழு : …………………

பெண் : பாவையின்
பொன்மேனி ஜாடையில்
தானாட பார்வையில்
பூந்தென்றல் பாடிட
வந்தேனே

ஆண் : …………………

பெண் : பாவையின்
பொன்மேனி ஜாடையில்
தானாட பார்வையில்
பூந்தென்றல் பாடிட
வந்தேனே

பெண் : நீ கொஞ்சும்
உள்ளம் தேனாக
நான் கொள்ளும்
இன்பம் நூறாக

பெண் : என்னருகில்
புன்னகையில்
கண்ணுறங்கும்
மன்னவனே
காவியம் போலொரு
வாழ்வினை கண்டேன்

பெண் : { என் உயிர் நீதானே
ஹோ உன் உயிர் நாந்தானே
ஹோ } (2)
நீ யாரோ இங்கு
நான் யாரோ ஒன்று
சேர்ந்தோமே இன்பம்
காண்போமே

பெண் : { என் உயிர் நீதானே
ஹோ உன் உயிர் நாந்தானே
ஹோ } (3)

Комментарии

Информация по комментариям в разработке