ரஷ்யன் சிக்கன் கட்லெட் | Russian Chicken Cutlet Recipe In Tamil |

Описание к видео ரஷ்யன் சிக்கன் கட்லெட் | Russian Chicken Cutlet Recipe In Tamil |

ரஷ்யன் சிக்கன் கட்லெட் | Russian Chicken Cutlet Recipe In Tamil | ‪@HomeCookingTamil‬

#russianchickencutlet #chickencutletrecipe #cutletrecipeintamil #chickenrecipesintamil

பிரட் தூள் செய்வது எப்படி ?:    • பிரட் தூள் செய்வது எப்படி ? | How To ...  

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Russian Chicken Cutlet:    • Chicken Cutlet | Russian Cutlet | Chi...  

Our Other Recipes:
சிக்கன் மோமோஸ்:    • சிக்கன் மோமோஸ் | Chicken Momos Recipe...  
மஹாராஷ்ட்ரியன் சிக்கன் கறி:    • மஹாராஷ்ட்ரியன் சிக்கன் கறி | Maharash...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

ரஷ்யன் சிக்கன் கட்லெட்
தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
பீன்ஸ் - 1/2 கப் பொடியாக நறுக்கியது
கேரட் - 1/2 கப் பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கியது
வெங்காயத்தாள் வெங்காயம் - 1/4 கப் நறுக்கியது
வெங்காயத்தாள் நறுக்கியது
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
சீரக தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
தண்ணீர் - 1/4 கப்
உப்பில்லாத வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மைதா - 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2TRS8Em)
பால் - 3/4 கப் காய்ச்சி ஆறவைத்தது
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
முட்டை - 2
பிரட் தூள் (Buy: https://amzn.to/2u5YJAB)

செய்முறை:
1. குக்கரில் சிக்கன், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகு தூள், தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
2. பின்பு சிக்கனை ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆறவிடவும். பிறகு சிக்கனை உதிர்த்து தனியாக எடுத்து வைக்கவும். சிக்கன் வேகவைத்த தண்ணீரையும், தனியாக எடுத்து வைக்கவும்.
3. கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய், வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. பிறகு மீதமுள்ள சிக்கன் வேகவைத்த தண்ணீரை சேர்த்து கலந்துவிடவும்.
5. பின்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரக தூள் சேர்த்து கலந்துவிடவும்.
6. பிறகு மைதா சேர்த்து கலந்து பின்பு காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றி கலந்துவிடவும்.
7. உதிர்த்த சிக்கனை சேர்த்து கலந்து பின்பு வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கி நன்கு ஆறவிடவும்.
8. கையில் எண்ணெய் தடவி சிக்கன் மசாலாவை சிறிதளவு எடுத்து உருட்டி தட்டையாக தட்டி பின்பு 10 நிமிடம் பிரிட்ஜில் வைத்து குளிர்வூட்டவும்.
9. முட்டையை உடைத்து நன்கு அடித்து கொள்ளவும்.
10. பின்பு தட்டி வைத்த சிக்கனை முட்டையில் தோய்த்து பின்பு பிரட் தூளில் பிரட்டி, பின்பு சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக
பொரித்து எடுக்கவும்.
11. அருமையான ரஷ்யன் சிக்கன் கட்லெட் தயார்!

Hey guys!

Cutlets are any time my go-to snacks. I have made a several varieties of cutlets before and you can check out the links given above for the same. In this video, I have shown you a delectable Chicken cutlet recipe. It's called Russian Chicken Cutlet and it is made with boneless chicken along with some vegetables and nice spice powders. The combination of all these elements makes these cutlets extremely tasty and you will know it yourself after you have just a bite of it. You can make these cuties instantly and serve them with some tomato ketchup or mayonnaise by the side. Also, if you want to make the cutlets sometime later, you can prepare the cutlet mixture beforehand and store it in the refrigerator for about 1 day. So do try this recipe and let me know how the cutlets are!

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -   / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

Комментарии

Информация по комментариям в разработке