Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть ஆன்டாசிட் எனும் அரக்கன்| அதிக ஆன்டாசிட் மருந்தால் ஆபத்து | Bad face of Antacid in Tamil | Ayurveda

  • Al Shifa Ayush Hospitals
  • 2022-12-24
  • 636
ஆன்டாசிட் எனும் அரக்கன்| அதிக ஆன்டாசிட் மருந்தால் ஆபத்து | Bad face of Antacid in Tamil | Ayurveda
ஆயுர்வேத மருத்துவம்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனைஆயுஷ் மருத்துவம்curesure4uAl Shifa AyushAl Shifa Ayush for Allமருத்துவம்ஆயுர்வேதம்சித்த மருத்துவம்drsaleemdrsaleemayushDr Mohamad Saleem MD AyurvedaKayachikitsaBest Ayurveda Doctor in tamilnadubest dr in tamilnaduஆன்டாசிட்பால் மருந்துஜெலூசில்பக்க விளைவுantacidantacid side effectsavoid antacidsostoporosisபக்க விளைவுகளை உண்டாகும் ஆங்கில மருந்துகள்செரிமானம் இன்மைமலச்சிக்கல்நல்ல ஆயுர்வேத மருத்துவர்
  • ok logo

Скачать ஆன்டாசிட் எனும் அரக்கன்| அதிக ஆன்டாசிட் மருந்தால் ஆபத்து | Bad face of Antacid in Tamil | Ayurveda бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно ஆன்டாசிட் எனும் அரக்கன்| அதிக ஆன்டாசிட் மருந்தால் ஆபத்து | Bad face of Antacid in Tamil | Ayurveda или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку ஆன்டாசிட் எனும் அரக்கன்| அதிக ஆன்டாசிட் மருந்தால் ஆபத்து | Bad face of Antacid in Tamil | Ayurveda бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео ஆன்டாசிட் எனும் அரக்கன்| அதிக ஆன்டாசிட் மருந்தால் ஆபத்து | Bad face of Antacid in Tamil | Ayurveda

எலும்பு தன்னாலே உடைதல் ,கிட்னி பெய்லியர் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகிற ஆன்டாசிட் என்கிற அரக்கன் .

சாப்பிட்ட உணவை எளிதாக செரிக்க –வெற்றிலை பாக்கு உதவியது அந்த காலம் ..கொஞ்சம் வயிறு வலி ,வயிறு உப்புசம் வந்தாலோ தொலைக்காட்சி விளம்பரம் பார்த்துவிட்டு Pifizer கம்பெனியின் Gelusil MPS, Abbolt கம்பெனியின் Digene, GSK கம்பெனியின் Eno போன்ற மாத்திரைகளும் மருந்துகளும் தாராளமாக உணவோடு சாப்பிடும் விருந்தாக மாறிவிட்டது இந்த காலம் .

#antacid #badeffectofantacid #sideeffects #indigestion #blotting #ஆன்டாசிட் #பால்மருந்து #செரிமானம்இல்லை #வயிறுவலி, #alshifaayush #சலீம் #ஆயுர்வேதியம்


ஆன்டாசிட் Digene (Mg 185mg Al 830mg), Gelusil (Mg 250mg Al 250mg) போன்ற மருந்துகளில் அதிக அமிலத்தன்மையை நடுநிலையாக்கும் அலுமினியம், மெக்னீசியம் கால்சியம் போன்ற காரத்தன்மையுடைய உலோகங்களே உள்ளன. இப்போது, ‘ஒரே வேளை’ மருந்தில் அமிலம் சுரக்கும் சுரப்பிகளை நிறுத்தும் Proton pump inhibitors (PPIs) மருந்துகள் இருப்பதால், ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்னும் –பின்னும் அமிலத் தன்மையை குறைந்து வயிற்றில் உள்ள அமிலம் நீர்த்து போய் விடுகிறது .


பர்சில் பாக்கெட்டில் எப்போதுமே ஸ்டாக் வைத்துள்ளவர்கள் நம்மில் பலர் இந்த மிட்டாய் மாத்திரை,கேஸ் மாத்திரை ,சப்பி சாபிடற மாத்திரை , பால் மருந்து, ரோஸ் மருந்து என்று பல பெயர்களில் அழைக்கபடுகிற இந்த ஆன்டாசிட் மருந்துகள் –அலுமினியம் ஹைட்ராக்சைட்,மக்னேசியம் ஹைட்ராக்சைட்,கால்சியம் ஹைட்ராக்சைட் போன்ற வேதி பொருளை உள்ளடக்கியது . அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை


பக்க விளைவுகள்



1. வயிற்றில் உள்ள அமிலத்தன்மை குறைவதால் –வயிறு புரதத்தை செரிக்கும் தன்மையை இழந்து விடும்..எனவே பல அமினோ ஆசிட் என்னும் புரதத்தின் கடைசி பொருளின் கலவைகள் தன்னில் ஒன்று இணைந்து இல்லாமல் தனி தனியாக விட படுவதால் ..குடல் இந்த புரதத்தை உறிஞ்சாமல் விட்டு –ஆட்டோ இம்யூன் நோய்கள் வரவும் அதே சமயத்தில் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்த போகவும் நிறைய வாய்ப்புள்ளது..எனவே சாதாரண ஜெலுசில் ,டைஜின் போன்ற ஆண்டாடிசிட்கள் ஆட்டோ இம்யூன் நோய்களான –சொரியாசிஸ் ,ருமாடாய்ட் ஆர்த்ரைடீஸ் , ஆட்டோ இம்யூன் தைராய்ட் ,SLE போன்ற பெரிய நோய்களை உருவாக்கவும் வாய்ப்புகள் மிக மிக அதிகம் .
2. குடல் உறிஞ்சிகள் –வைட்டமின்களை கிரகிக்கும் தன்மை இழந்து B 12 மாத்திரைகளை கிலோ கணக்கில் எடுத்தாலும் இரத்தத்தில் சேர விடாது ..ஆக நரம்பு சமந்தமான நோய்கள் உருவாகும்
3. இருப்பு சத்து கிராக்கிம் தன்மையும் மொத்தத்தில் இழந்து போகவும் வாய்ப்புகள் இந்த ஆன்டாசிட் எடுத்தால் அதிகம்
4. மிக மிக முக்கியமாக இந்த ஆன்டாசிட்களில் உள்ள வேதி பொருள்கள் ..உடலின் மக்னீசியம் சத்தை கிராக்கும் தன்மை இழந்து –சதைகள் வலு விழந்து போய் விடும் நிலையும்..மக்னீசியம் குறைபாட்டால் உடல் கடுமையான சோர்வை பெரும்
5. ஆன்டாசிட்களின் மிக முக்கியமான அதி பயங்கர பக்க விளைவுகள் –உடலின் கால்சியம் சத்தை கிரகிக்கும் தன்மை இழந்து ,அமைன் (க்ளுகோஸ் அமைன்) என்கிற குருத்து எலும்பு வளர்க்கும் புரதம் இழந்து எலும்பு அடர்த்தி குறைந்து –ஆஸ்டியோ போரோசிஸ் என்னும் எலும்பு வலு விழக்கும் நோய் ஏற்பட்டு ,எலும்பு எளிதில் உடையும் தன்மையும் உண்டாகிறது ..அதனால் கால் மூட்டு தேய்மானம் ,இடுப்பு எலும்பு தேய்மானம் ,போன்ற தேய்மான நோய்கள் எளிதாக வந்துவிடும்.
6. பசியின்மை ,மலச்சிக்கல் ,சதை பலஹீனம் போன்றவை அலுமினியம் கலந்த ஆன்டாசிட்காளால் உண்டாகும் .
7. மலச்சிக்கல் ,அதிக வாயிற்று பொருமல் ,அடிக்கடி சிறுநீரக கற்கள் ,பித்தப்பை கற்கள் உருவாக கால்சியம் கலந்த ஆன்டாசிட்காளால் உண்டாகும்
8. சோடியம் பை கார்பனேட் கலந்த ஆன்டாசிட்களால் உடலில் உப்பு சத்தும் ,கார்பன் டை ஆக்சைட் வெளியேற்றம் ,வயிறு உப்புசம் போன்றவையும் உண்டாகும்
9. அடிக்கடி மலம் கழித்தல் ,பசியின்மை போன்றவை மக்னீசியம் கலந்த ஆன்டாசிட்காளால் உண்டாகும்
10. சிறுநீரக கோளாறு ,மற்றும் இதய கோளாறுகள் உள்ளவர்கள் எந்த ஆண்டாசிட்கள் எடுத்தாலும் மிக மிக ஆபத்து .
11. ஹார்ட் அட்டாக்கும் கூட வயிறு வலி ,மேல் ஏப்பம் போன்று தோன்றுவதால் ..எதையும் பரிசோதிக்காமல் ஆண்டாசிட்களில் அடிமையாய் இருப்பது உயிருக்கு உலை வைத்து விடும்
12. மெட்டபாலிக் நோய்களுக்கு அடிப்படை இந்த ஆண்டாசிட்களும் ஒரு காரணம்.
13. கல்லீரல் கொழுப்பு நோய்க்கும் இந்த ஆண்டாசிட்கள் பெரிய பங்கு வகிக்கிறது .அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை- கடையநல்லூர்


செரிமானத்தை தூண்டி ,வயிறு உப்புசம் ,நெஞ்சு எரிச்சல் ,வயிறு புண் ,வயிறு வலி போன்ற செரிமான கோளாறுகள் எதுவாக இருந்தாலும் இயற்கையான ஆயுர்வேத சித்த மருந்துகள் பல உள்ளது..சொந்த வைத்தியங்கள் தனக்கு தானே கொள்ளி வைப்பதற்கு சமம்..ஒருவருக்கு நன்கு வேலை செய்யக்கூடிய ஒரு மருந்து அதே தொந்தரவுகள் உள்ள இன்னொருவருக்கு வேலை செய்யாது ..இது தான் ஆயுர்வேத சித்த மருத்துவத்தின் தனித்தன்மை ..தகுதி வாய்ந்த ஆயுர்வேத சித்த மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை பெற ,உண்மையான ஆயுர்வேத மருத்துவம் –சித்த மருத்துவ ஆலோசனை பெற ,ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ ஆலோசனை பெற -
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000..

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]