எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்
உனக்கென(Enakkena Oruvarum)Ilayaraja,Sunantha
எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்
உனக்கென நான் இருப்பேன்
உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம்
பெரிதென வாழ்ந்திருப்பேன்
பூமிதான்டா நம்ம தாயே வீதிதான்டா நம்ம வீடு
இது போதும் போதும் கண்ணே நீ தூங்கு (எனக்கென)
பாறை மேலே மஞ்சள் நாத்த யாரு நட்டு வச்சது
பாவம் இந்த பச்ச மண்ணு என்ன தப்பு செஞ்சுது
தொட்டில் போட்டும் ஆட்டும் கையை
விட்டு விட்டு போவதா
தொண்டை கெட்ட அன்னக்குஞ்சு
கத்தி கத்தி சாவதா
அடி அம்மாடி அம்மா நீ பேசும் தெய்வமா
இது பாவம் பெரும் பாவம்
இதை தெய்வம் செய்யுமா
இது நியாயம்தானா நீயே சொல்லம்மா (எனக்கென)
நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்
அது எங்கும் போகவில்லை
நதியுண்டு கடலுண்டு எல்லாமும்
நம் சொந்தம் கலங்கிட தேவையில்லே
பூமி எங்கும் நம்ம வீடு கண்ணில் என்ன நீரின் கூடு
இனி நாளை காலம் என்றும் நம்மோடு (நமக்கென)
பள்ளமுள்ள பூமி எல்லாம் ஆற்று வெள்ளம் பாயுது
பாசமுள்ள கண்ணில் எல்லாம் அன்னை முகம் தோணுது
ஆறும் காய்ஞ்சி போன பின்னும் பூமி இங்கு வாழுது
அன்பு காய்ஞ்சி போயிருந்தால் வாழ்க்கை என்ன ஆவது
அனுதாபம் அபிமானம் அது இன்னும் சாகலே
அது போல ஒரு தெய்வம் அத யாரும் பார்க்கல
நல்ல காலம் வந்து சேரும் வாடாதே (நமக்கென)
#Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
#video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs,
#videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
#hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
#besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
#tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
#tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
#tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
#tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
#tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
#ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
#ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
#ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs,
#videosongs,#ilayarajahitssongs,
#ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
#ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs,
#ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
#tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
#80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
#arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
#tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
#kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs,
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
Информация по комментариям в разработке