Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருக்கள்ளில் பதிகம் 119 முள்ளின்மேன் முதுகூகை திருஞானசம்பந்தர் தேவாரம் திருக்கள்ளம் திருக்கண்டலம்

  • சிவனடியார்களின் குரல் Sivanadiyarkalin Kural
  • 2024-05-08
  • 76
திருக்கள்ளில் பதிகம் 119 முள்ளின்மேன் முதுகூகை திருஞானசம்பந்தர் தேவாரம் திருக்கள்ளம் திருக்கண்டலம்
திருமுறைதிருஞானசம்பந்தர் பாடல்திருஞானசம்பந்தர்சிவன் பாடல்சிவன்பக்தி பாடல்சிவன் பக்தி பாடல்கள்sivan songsthirumuraithevara songthevaramPaadal Thalamதேவாரம்சிவனடியார்குரல்sivanadiyarthevaaramdhevarapadalkalthevara padalsivanசிவனடியார்கள்சிவனடியார்சிவனடியார்களின் குரல்சிவனடியார்களின் குரல் பாடல்பன்னிரு திருமுறைகள்முதல் திருமுறைsivan songs tamilசிவன் பாடல்கள்பிரதோஷம்sivan pirathosamசிவன் கோவில் பாடல்திருவாசகம்new sivan songs in tamil
  • ok logo

Скачать திருக்கள்ளில் பதிகம் 119 முள்ளின்மேன் முதுகூகை திருஞானசம்பந்தர் தேவாரம் திருக்கள்ளம் திருக்கண்டலம் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருக்கள்ளில் பதிகம் 119 முள்ளின்மேன் முதுகூகை திருஞானசம்பந்தர் தேவாரம் திருக்கள்ளம் திருக்கண்டலம் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருக்கள்ளில் பதிகம் 119 முள்ளின்மேன் முதுகூகை திருஞானசம்பந்தர் தேவாரம் திருக்கள்ளம் திருக்கண்டலம் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருக்கள்ளில் பதிகம் 119 முள்ளின்மேன் முதுகூகை திருஞானசம்பந்தர் தேவாரம் திருக்கள்ளம் திருக்கண்டலம்

சிவசிவ

திருச்சிற்றம்பலம்

*திருத்தலம்- திருக்கள்ளில்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய

முதல் திருமுறை

பதிகம் எண்-119

பண்-வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1
முள்ளின்மேன் முதுகூகை முரலுஞ் சோலை
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த
கள்ளின்மே யவண்ணல் கழல்க ணாளும்
உள்ளுமே லுயர்வெய்த லொரு தலையே.

பாடல் எண் : 2
ஆடலான் பாடலா னரவங்கள் பூண்டான்
ஓடலாற் கலனில்லா னுறை பதியால்
காடலாற் கருதாத கள்ளின் மேயான்
பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே.

பாடல் எண் : 3
எண்ணார்மும் மதிலெய்த விமையா முக்கண்
பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி
கண்ணார்நீ றணிமார்பன் கள்ளின் மேயான்
பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே.

பாடல் எண் : 4
பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும்
நறைபெற்ற விரிகொன்றைத் தார்ந யந்த
கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளின் மேயான்
நிறைபெற்ற வடியார்கள் நெஞ்சு ளானே.

பாடல் எண் : 5
விரையாலு மலராலும் விழுமை குன்றா
உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக்
கரையார்பொன் புனல்வேலிக் கள்ளின் மேயான்
அரையார்வெண் கோவணத்த வண்ணல் தானே.

பாடல் எண் : 6
நலனாய பலிகொள்கை நம்பா னல்ல
வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
கலனாய தலையோட்டான் கள்ளின் மேயான்
மலனாய தீர்த்தெய்து மாதவத் தோர்க்கே.

பாடல் எண் : 7
பொடியார்மெய் பூசினும் புறவி னறவம்
குடியாவூர் திரியினும் கூப்பி டினும்
கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளின் மேயான்
அடியார்பண் பிகழ்வார்க ளாதர் களே.

பாடல் எண் : 8
திருநீல மலரொண்கண் டேவி பாகம்
புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில்
கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும்
பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே.

பாடல் எண் : 9
வரியாய மலரானும் வையந் தன்னை
உரிதாய வளந்தானு முள்ளு தற்கங்
கரியானு மரிதாய கள்ளின் மேயான்
பெரியானென் றறிவார்கள் பேசு வாரே.

பாடல் எண் : 10
ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர்
பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள்
மாச்செய்த வளவயன் மல்கு கள்ளில்
தீச்செய்த சடையண்ணல் திருந்த டியே.

பாடல் எண் : 11
திகைநான்கும் புகழ்காழிச் செல்வ மல்கு
பகல்போலும் பேரொளியான் பந்த னல்ல
முகைமேவு முதிர்சடையன் கள்ளி லேத்தப்
புகழோடும் பேரின்பம் புகுது மன்றே.

*அருள்தரும் ஆனந்தவல்லி அம்மை உடனமர் அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருமலரடிகள் போற்றி போற்றி

திருக்கள்ளில் (திருக்கள்ளம், திருக்கண்டலம்) ஸ்தலம் ...

இறைவர் திருப்பெயர்: சிவானந்தேஸ்வரர். இறைவியார் திருப்பெயர்: ஆனந்தவல்லி. தல மரம்: தீர்த்தம் : நந்தி தீர்த்தம். சிவானந்த தீர்த்தம்



திருக்கள்ளில் பதிகம் 119 முள்ளின்மேன் முதுகூகை திருஞானசம்பந்தர் தேவாரம் திருக்கள்ளம் திருக்கண்டலம்

#தேவாரத்தலம் #sivansongs #thirumurai #thevarasong #thevaram #திருஞானசம்பந்தப்பெருமான்முதல்திருமுறை #சிவன்பாடல் #sivansongs #sivan #sivansong #சிவன் #சிவன்பாடல் #சிவசிவ #திருச்சிற்றம்பலம் #திருஞானசம்பந்தர்பதிகம் #திருஞானசம்பந்தப்பெருமான்அருளியதேவாரம் #திருஞானசம்பந்தப்பெருமான்அருளியபாடல் #திருஞானசம்பந்தப்பெருமான்பதிகம் #திருஞானசம்பந்தப்பெருமான்தேவாரம் #திருஞானசம்பந்தர்திருமுறை #திருஞானசம்பந்தப்பெருமான்பாடல் #திருஞானசம்பந்தப்பெருமான் #sivanTemple #PaadalPetraThalam
#சிவனடியார்குரல் #அடியாரின்குரல் #thevarasongs #பன்னிருதிருமுறை #சிவனடியார்களின்குரல்பாடல் #sivanadiyarkural #adiyarkural #adiyarkuralpaadal #sivan_whatsapp_status_tamil #sivanadiyar
#திருமுறைபாடல் #thevaaram #sivan_whatsapp_status_tamil #dhevarapadalkal #சிவப்புராணம் #அடியார்திருமுறை #dhevarapadalkal #sivan_whatsapp_status_tamil #sivan #thevaram #sivansongstatus #sivansong #thevarampadal #திருமுறைகள் #திருமுறை #thiruvasagam #திருவாசகம் #திருஞானசம்பந்தர் #sivan #thevaram #சிவனடியார்கள் #சிவனடியார் #சிவனடியார்களின் #சிவனடியார்களின்குரல்
#சிவனடியார்குரல் #sivan_whatsapp_status_tamil #sivanadiyar
#thevaaram #sivan_whatsapp_status_tamil #dhevarapadalkal #சிவப்புராணம் #அடியார்திருமுறை #dhevarapadalkal #thevarampadal #திருமுறைகள் #திருமுறைஅமுதம் #sivan #thevaram #சிவனடியார்கள் #சிவனடியார் #சிவனடியார்களின் #சிவனடியார்களின்குரல் #சிவனடியார்களின்குரல்பாடல்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]