கலைஞர் நூற்றாண்டுவிழா - தஞ்சை & திருச்சி மண்டல போட்டியில் ஆறுதல் பரிசு வென்ற மாணவி சுதர்சனா

Описание к видео கலைஞர் நூற்றாண்டுவிழா - தஞ்சை & திருச்சி மண்டல போட்டியில் ஆறுதல் பரிசு வென்ற மாணவி சுதர்சனா

பொறியாளர் அணியின் சார்பில் தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை & திருச்சி மண்டல அளவில் நடைப்பெற்ற பேச்சுப்போட்டியில் ஆறுதல் பரிசு வென்ற சுதர்சனா அவர்களின் பேச்சு.

Комментарии

Информация по комментариям в разработке