அருள்மிகு காலகாலேஸ்வரர் கோவில் கோயமுத்தூர் Kalakaleswarar Temple Coimbatore Kovilpalayam

Описание к видео அருள்மிகு காலகாலேஸ்வரர் கோவில் கோயமுத்தூர் Kalakaleswarar Temple Coimbatore Kovilpalayam

அருள்மிகு #காலகாலேஸ்வரர் திருக்கோவில் #கோயமுத்தூர் #திருக்கடையூர்
அருள்மிகு #காலகாலேஸ்வரர் #திருக்கோவில் ்
#கோவில்பாளையம் ல இருக்கற இந்த காலகாலேஸ்வரர் #கோவில் கிழக்க பாத்து இருக்கு, இங்க #நந்தியம்பெருமான் மரகத நிறத்துல இருக்காரு.
சிவனுக்கும் அம்பிகைக்கும் இடையில #முருகன் வீற்றிருக்கறாரு. ஆசியாலயே மிகப்பெரிய #தட்சினாமூர்த்தி இந்த கோயில்ல இருகறதும் இந்த தலத்தோட #சிறப்பு, இங்க #மரகத #நந்தி அமஞ்சு இருக்கறது கூடுதல் சிறப்பு.
இப்ப இருக்கற கோவில்பாளையத்தோட பழமையான பேரு #கெளசிக புரி. கெளசிக முனிவர்ன்னு சொல்ற #விஸ்வாமித்ர முனிவர் இங்க #தவம் செஞ்சு இருக்காரு. இதனால இந்த ஊர #கெளசிகாபுரின்னு சொல்லி இருக்காங்க. இந்த கோயிலுக்கு பக்கத்துலயே கெளசிகா #ஆறு ஓடுது.

#mercury #புதன்
பரந்து விரிஞ்சு இருக்குற இந்த விண்வெளியில் நாம இருக்கற இந்த பூமி பால்வழி அண்டம் அதாவது மில்கிவே கேலக்ஸி அப்படிங்கிற கேலக்ஸில இருக்கு
நம்ம மில்க்கிவே கேலக்ஸில மட்டும் சுமார் 20 லட்சம் நட்சத்திரங்கள் இருக்கிறதா சொல்றாங்க இதுல ஒன்னுதான் நம்ம சூரியன்
இதுல நாம வாழற இந்த சூரிய குடும்பத்துல எட்டு கிரகங்கள் இருக்கு
இதுல சூரியன சுத்தி புதன் வெள்ளி பூமி செவ்வாய் வியாழன் சனி நெப்டியூன் யுரேனஸ் கிரகங்கள் இருக்கு 90ஸ் கிட்ஸ்க்கு மட்டும் அடிஷனலா புளூட்டோ கிரகம் இருக்கு

   • Mercury புதன் கிரகத்தின் மர்மங்கள் - ...  

Комментарии

Информация по комментариям в разработке