ஆருத்ரா அபிஷேகம் | தில்லை நாதனே | Thillai Nadhanae | திருவருள் புரிவாய் நடராஜா | Sruthilaya

Описание к видео ஆருத்ரா அபிஷேகம் | தில்லை நாதனே | Thillai Nadhanae | திருவருள் புரிவாய் நடராஜா | Sruthilaya

#arudradarisanam2023, #arudradarisanam, #arudra,

Song: Thillai Nadhanae
Singer: Veeramanikannan
Music: Anburaja
Lyrics: Jeevanprabhakar
produced by : Sruthilaya Media Corp.

இன்று நடராஜருக்கு அபிஷேகம் - நடராஜரை வணங்க ஏற்ற நாள்

பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கிய #சிதம்பரம் நடராஜரை ஒரு மனிதன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்கும் பட்சத்தில் முக்தி அடைவான் என்பது நம்முன்னோர்கள் சொன்னவழி. இன்றைய தினம் #நடராஜர் சன்னிதியில் #சிவபுராணம் பாடி மனமுருகி வழிபட்டால் ஆடலரசன் அருளால் அகிலம் போற்றும் வாழ்வு அமையும்.

நடராஜரை 2 வழிகளில் தரிசிக்க வேண்டும்.

1)மேலிருந்து கீழாக முதலில் திருமுகத்தை தரிசிக்க வேண்டும், பின்னர் அபய ஹஸ் தத்தையும் (அபயம் அளிக்கும் வலது கை) தூக்கிய திருவடியையும் மனதை ஒருமுகப் படுத்தி தரிசிக்க வேண்டும்.

2) கீழிருந்து மேலாக முதலில் தூக்கிய திருவடியையும், அபயஹஸ்தத்தையும், திரு முகத்தையும் தரிசிக்க வேண்டும்.

இவ்வாறு 2 வழிகளில் நடராஜரை தரிசிக்க வேண்டும்.

நடராஜர் ஓம் என்ற பிரணவ மந்திர வடிவில் காட்சி அளிக்கிறார். அவருக்கு துணையாக #சிவகாமி அம்மன் அருள் செய்கிறார். இந்த நடராஜரும், சிவகாமியும் நாம் பார்க்கும் போது 2 உருவங்களாக தெரிந்தாலும் தத்துவப்படி அவர்கள் ஒன்றாக இணைந்தே அருள்செய்கிறார்கள். உதாரணமாக #அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவனும்-சக்தியும் இணைந்தே காட்சி அளிக்கின்றனர்.

பரத கலையை கற்றுக்கொடுப்பவர்களும், பரத கலையை கற்றுக்கொள்பவர்களும் மாற்று மதத்தினராக இருந்தாலும் கூட அவர்கள் சிதம்பர நடராஜரை முன்னுதாரணமாக வைத்து வணங்குகிறார்கள். தங்களுடைய வீடுகள், வரவேற்பு அறைகளில் நடராஜர் சிலையை வைத்து மகிழ்கிறார்கள்.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கு இந்தியாவின் சார்பில் நம்நாட்டு அடையாள சின்னமாக நம்முன்னோர்கள் நடராஜர் சிலையையே பரிசாக அளிக்க அனுமதித்தது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

சைவ சமயத்துக்கு உருவகமாக 2 திருவுருவங்கள் பழக்கத்தில் உள்ளன. முதலில் சிவலிங்க வழிபாட்டை கூறலாம். சிவலிங்கத்துக்கு சிறப்பு உருவமாக #சிதம்பரம்நடராஜர் சிலையை நம்முன்னோர்கள் கண்டிருக்கிறார்கள் என்பது மேன்மையான சிறப்பாகும்.

********************************************************************
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
********************************************************************
Thanks for Watching our Channel
********************************************************************
Subscribe here:
https://www.youtube.com/channel/UCnCm...
********************************************************************
Connect with us at :
Facebook -   / sruthilaya  
********************************************************************
Twitter -   / sruthilayamedia  
********************************************************************
Instagram -   / sruthilayam.  .
********************************************************************

Natarajar Songs Tamil, Prabhakar,Indian Music,Sivan Songs Tamil,Sivan,Lord Sivan,Tamil Devotional,Hindu Devotional,Sivan Songs,Song On Sivan,Sivan Devotional,Sivan Devotional Songs,Hindu,India,Devotional,Tamil Songs,Tamil,Sivan Festival,Shivarathri,Sivarathri,Shivan,Lord Shivan,Shivan Songs,Song On Shivan,Shivan Devotional,Shivan Festival,Mahashivaratri,Maha Shivaratri,Mahasivaratri,Maha Sivaratri,Natarajar,Lord Natarajar,Chidambaram Nataraja,Om Arunachaleswaraya Namaha,Sivaya Namaha,Prabhakar,Shiva Nama Ena,Song On Lord Natarajar,Song On Natarajar,Hindu God

Комментарии

Информация по комментариям в разработке