பொற்பனைக்கோட்டை முனீஸ்வரன் கோவில் வரலாறு | porpanaikottai muneeswaran temple| வாலு டிவி | vaalu tv

Описание к видео பொற்பனைக்கோட்டை முனீஸ்வரன் கோவில் வரலாறு | porpanaikottai muneeswaran temple| வாலு டிவி | vaalu tv

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையின் கிழக்கு வாசலில் இருக்கிறது பொற்பனைக்க்கோட்டை முனீஸ்வரன் கோயில். புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் இது.

பொற்பனைக்கோட்டை முனீஸ்வரன் கோயிலின் வரலாறு என்ன? இது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது? வல்லத்துக்காளி சிலையின் சிறப்பு என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறது இந்த சிறப்புத்தொகுப்பு.

24 மணி நேரமும் திறந்திருக்கும் கோவில், 24 மணி நேரமும் கிடாவெட்டு நடக்கும் கோவில் என பல்வேறு சிறப்புகளை கொண்டிருக்கும் இக்கோவிலைப் பற்றி தெரிந்துகொள்ள வாருங்கள்...

இதற்கு மிகவும் உதவியாக இருந்த புதுக்கோட்டை தோழர்கள், கவிஞர் முத்துநிலவன் ஐயா, அன்புத்தம்பிகள் ஜெரால்டு, யூசுப் மற்றும் பொற்பனைக்கோட்டையைச் சேர்ந்த அடைக்கலம் ஆகியோருக்கு வாலு டிவியின் சார்பில் சிறப்பு நன்றிகள்.

வீடியோவைப் பார்த்துவிட்டு, வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் பொற்பனைக்கோட்டையை பார்த்துவிட்டு வாருங்கள்.

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #porpanaikottai_muneeswaran

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   / vaalu-tv-106...​  

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   / cvaalu​  

------------------------------

In this video totally shoot in porpanaikkottai muneeswaran temple from pudukkottai district. porpanaikottai muneeswaran temple is famous in not only in pudukkottai and its all over the world

watch this video... put your comments... support us...

with love

Vaalu @ Mo.Ganesan

Комментарии

Информация по комментариям в разработке