Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть பிருத்வி முத்திரை பயன்கள்/ உடல் மனம் சுறுசுறுப்பாக/Prithvi Mudra Benefits inTamil/Mind Beat

  • Mind Beat
  • 2021-02-24
  • 8654
பிருத்வி முத்திரை பயன்கள்/ உடல் மனம் சுறுசுறுப்பாக/Prithvi Mudra Benefits inTamil/Mind Beat
Prithvi MudraStrengthening BodyIncreasing Body WeightGives the Face CharmGives Strength of BonesBrings BeautyGood Tonics for HealthRegulating Internal EnergyDecreasing StressEliminate FatigueIncreases Over All Body HealthEarth mudra/floor mudraboomi mudra/ பூமி முத்திரைscientific mudraதலைமுடி நன்கு வளரஉடல் எடை அதிகரிக்கmudra for hairreduce weaknessincrease body strength/staminatolerance powerhealth benefits of Prithvi Mudra
  • ok logo

Скачать பிருத்வி முத்திரை பயன்கள்/ உடல் மனம் சுறுசுறுப்பாக/Prithvi Mudra Benefits inTamil/Mind Beat бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно பிருத்வி முத்திரை பயன்கள்/ உடல் மனம் சுறுசுறுப்பாக/Prithvi Mudra Benefits inTamil/Mind Beat или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку பிருத்வி முத்திரை பயன்கள்/ உடல் மனம் சுறுசுறுப்பாக/Prithvi Mudra Benefits inTamil/Mind Beat бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео பிருத்வி முத்திரை பயன்கள்/ உடல் மனம் சுறுசுறுப்பாக/Prithvi Mudra Benefits inTamil/Mind Beat

பிருத்வி முத்திரை பயன்கள்/ உடல் மனம் சுறுசுறுப்பாக/Prithvi Mudra Benefits inTamil/Mind Beat

நமக்கு உடல் வலிமை, மன வலிமையைத் தருகிறது.
உள்சக்தி ஓட்டத்தை சீராக்குகிறது.
அக்கறை, அசட்டையாக இருப்பவர்கள் முத்திரையைச் செய்து வர சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.
எலும்புகளுக்கு சக்தி தருகிறது.
களைப்பை நீக்குகிறது.
மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இந்த முத்திரை நல்ல மருந்து.
தோலுக்கு ஆரோக்கியம் தந்து முகம் வசீகரம், பளபளப்பு தருகிறது.
வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகிறது.
உடம்பு எரிச்சல், வயிற்றில் எரிச்சல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இதற்கு எல்லாம் நல்ல தீர்வு கிடைக்கிறது.
உடம்பு பலவீனத்திற்கு நல்ல டானிக் பிருத்வி முத்திரை.
குறைந்த எடை உள்ளவர்கள் பிருத்வி முத்திரை செய்து வர எடை கூடும்.
உடல் வலிமை அதிகரிக்கிறது.
மன உளைச்சல், மன இறுக்கம் குறைகிறது.
அழகைத் தருகிறது.
மொத்தத்தில் உடல் ஆரோக்கியத்தையே அதிகப்படுத்துகிறது.

எப்படிச் செய்வது

மோதிர விரலும், கட்டை விரலும் மிகவும் இலேசாக தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.

எவ்வளவு நேரம் செய்வது.

இந்த முத்திரையை அனைவரும் செய்யலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.
மூன்று வேளையும் 15 நிமிடங்கள் செய்து வரலாம்.

#முத்திரைகள்#secretsofprithvimudra #பிரித்விமுத்திரைரகசியம்
#சித்தமுத்திரைகள்
#benefitsofmudras #benefitsofmeditation
#whatsapp_status #mudrasbenefits
#prithivimudra #prithvimudra#பிரித்விமுத்திரை
benefitsofmudras #mudrasbenefits #mudras #mudra5 #mudra
#முத்திரைபயன்கள்

இந்த வீடியோ தங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் பிடித்திருந்தால் இந்த வீடியோவை LIKE செய்தும், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்தும் MIND BEAT CHANNEL ஐ SUBSCRIBE செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி!!!

மறுப்பு.
இந்த சேனல் வழங்கும் தகவல் மற்றும் பரிந்துரைகள் பொதுவான நோக்கத்திற்காக மட்டுமே. நீங்கள் அதை தொழில்முறை ஆலோசனையாக கருத வேண்டியதில்லை. இந்த சேனல் சிறந்த மற்றும் பயனுள்ள தகவலை வழங்க முயற்சிக்கிறது, ஆனால் இந்த சேனல் எந்த உத்தரவாதத்தையும் வழங்காது, மேலும் எந்தவொரு அறிவுறுத்தல், செயல்முறை அல்லது வழங்கப்பட்ட தகவலைப் பயன்படுத்துவது பயனரின் விருப்பமும் அபாயமும் ஆகும்.

மேலும் தகவலுக்கு:
[email protected]

எனது முந்தைய வீடியோக்கள்
   / mindbeat  

Prithvi Mudra/Active for Physical and Mind/ Prithivi Mudra Benefits in Tamil / Increase Weight.

It gives us physical strength and mental strength.
Regulates internal energy flow.
Those who care and are indifferent will be active in making the Mudra.
Gives strength to the bones.
Eliminates fatigue.
This Mudra is good medicine for joint related diseases.
Gives health to the skin and gives the face charm and radiance.
Stomach related diseases are cured.
Sick irritation, stomach irritation, urinary irritation are all good remedies for this.
Good tonic prithvi Mudra for sick weakness.
Those who are underweight may gain weight by doing the Prithvi Mudra.
Increases physical strength.
Decreases stress and autism.
Brings beauty.
Increases overall body health.

How to do it

The ring finger and thumb should be touching very lightly.

How much time to do.

Everyone can make this Mudra. You can do as long as you want.
All three can be done in 15 minutes.

If you like this video, please LIKE it and SHARE it with your friends and relatives and SUBSCRIBE to the MIND BEAT CHANNEL. thank you very much!!!
-
-


Disclaimer.
The information and suggestions provided by this Channel is only general purpose only. You no need to consider it as professional advice. This Channel try to give the best and useful information, but this Channel does not provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure or information presented.


For more information:
[email protected]

My previous videos
   / mindbeat  

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]