Pastor Andrews Testimony | பின் மாற்றத்தில் வாழ்ந்த மனிதரின் உருக்கமான சாட்சி | Christ Calling TV

Описание к видео Pastor Andrews Testimony | பின் மாற்றத்தில் வாழ்ந்த மனிதரின் உருக்கமான சாட்சி | Christ Calling TV

CHRIST CALLING TV PRODUCTION
போதகர் ஆண்ட்ருஸ் சாட்சி | The fervent testimony of a man who lived through the latter transition | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி

என் பெயர் ஆண்ட்ருஸ் நான் தூத்துகுடி பகுதியில் ஒரு பிடிவாதக்காரனாக வாழ்ந்து வந்தேன் நான் நினைத்ததை அடையும் வரை நான் பின் வாங்காமல் ஒரு பெரிய குடிகாரனாக பின் மாற்றத்தில் வாழ்ந்துவந்தேன் அப்பொழுது எனக்கு ஏழு வருடத்திற்குப்பின் ஒரு குழந்தை பிறந்தது அந்த குழந்தை திடிரென்று பேய் அடித்து கொன்றுவிட்டது என்று கேள்விப்பட்டு நான் மிகவும் பின் மாற்றத்தில் என் வாழ்கை சென்ற பொது இயேசு என்னை சந்தித்து இன்று நான் எப்படி போதகரான சாட்சியை முழுமையாக கேட்டு நீங்கள் என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி

My name is Andrews and I used to live in Thoothukudi area as a squatter Until I achieved what I wanted, I lived in transition as a heavy drinker without withdrawal Then I had a child after seven years When I heard that the child had suddenly been beaten to death by a demon I went through my life in a much later change Jesus met me and today I share my testimony with you that you should know how my Jesus is and come to salvation by listening fully to the testimony of how I preached Thank you to my Jesus for giving me this opportunity and thank you to Christ Calling TV

அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக

Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more

Pray for all people of all nations and all backgrounds

#christcallingtv #youtube #google #testimony #jesus #witness

Contact us for further Communications
   / christcallingtv  

GOOGLE PAY : +91 7200713563

OUR BANK DETAILS
Account Name: C.Geetha
Bank name: HDFC BANK
Ac | No: 50100176192347
Branch: B Narayanapura
IFSC Code: HDFC0004210
MICR Code: 560240114
Account Type: SB
Swift Code: HDFCINBBXXX

Email Id: [email protected]

Комментарии

Информация по комментариям в разработке