முத்தாரம்மன் தரிசனம் || MUTHARAMMAN DARISANAM || MUTHARA NAYAGIYE (SUBRABHATHAM) || SRE BAKTHI

Описание к видео முத்தாரம்மன் தரிசனம் || MUTHARAMMAN DARISANAM || MUTHARA NAYAGIYE (SUBRABHATHAM) || SRE BAKTHI

MUTHARA NAYAGIYE (SUBRABHATHAM) || ALBUM : MUTHARAMMAN DARISANAM || SINGER : AMRUTHA || MUSIC VEERAMANI KANNAN LYRICS : VAARASREE || TAMIL DEVOTIONAL SONG || SRE BAKTHI

ஸ்ரீ முத்தார நாயகியே ।। ஆல்பம் : முத்தாரம்மன் தரிசனம் ।। பாடியவர் : அம்ருதா ।। இசை : வீரமணி கண்ணன் || பாடல் : வாரஸ்ரீ ।। தமிழ் பக்தி பாடல் ।। ஸ்ரீ பக்தி

This song on Goddess Muthaaramman covers the festive mood of devotees who celebrate Dasara at Kulasekarapattinam.

Sri Muthaaramman temple is located at Kulasekarapattinam near Thiruchendur.

In this temple Goddess Muthaaramman and Swami Gnana Moortheeswarar shower their blessings to their devotees sitting together in the form of Sakthi and Siva.

Dasara is being celebrated as a big festival in this temple for twelve days. During this festival the devotees observe certain strong code of conduct and dress up like any God or Goddess like Kali, Sudalai Madasami, Karuppan, Vishnu, Siva etc., according to their prayers and wishes.

Tenth day of tha navarathri is celebrated as Mahishasura Vadham (demolition of the demon Mahishan) by Mahishasura Marthini namely Muthaaramman.

Enjoy this grand festival events and get blessed. Om Sakthi Om Kali.

குலசை முத்தாரம்மன் புகழ் பாடும் இப்பாடல் அன்னையின் பக்தர்களால் கொண்டாடப்படும் தசரா திருவிழாவின் நிகழ்வுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூருக்கு அருகே கடற்கரை பட்டினமாக காட்சியளிக்கும் குலசை என வழங்கப்படும் குலசேகரன் பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் திருக்கோயிலில் அன்னையுடன் ஞான மூர்த்தீஸ்வரர் சிவசக்தி வடிவமாக ஒரே சன்னதியில் கட்சி அளிக்கிறார்.

இங்கு நடைபெறும் நவராத்திரி திருவிழாவில் பக்தர்கள் கடும் விரதமிருந்து தங்கள் வேண்டுதல்களின் படி காளி, சிவன், சுடலை மாடசாமி, கருப்பன் போன்ற பல வேடங்களை அணிந்து நேர்த்திக் கடன் செலுத்துவது பரவசமான காட்சிகளாகும்.

தசராவின் பத்தாவது நாளான விஜயதசமி அன்று மஹிஷாசுர மர்த்தினியாகக் கோலம் தாங்கும் முத்தாரம்மன் மஹிஷ அரக்கனை சூரசம்ஹாரம் செய்வதைக் காண லட்சக்கணக்கில் பெருந்திரளாக மக்கள் கூடுகிறார்கள்.

அன்னையைக் காணுங்கள் அருள் பெற்று வளமாய் வாழுங்கள். ஓம் சக்தி ஓம் காளி.

Комментарии

Информация по комментариям в разработке