Thirukkural திருக்குறள் அதிகாரம் 13 அடக்கம் உடைமை Adakkammudamai 122,
Thirukkural in Tamil Adakkammudamai Adhikaram 13 அடக்கம் உடைமை 121,
அடக்கம் உடைமை திருக்குறள், thiruvalluvar, tamil, thirukkural, thirukkural meaning, kural meaning, thirukkural explanation, kural explanation, thirukkural for kids
Thirukkural,
Athikaram 13 ,
Adakkammudamai ,
திருக்குறள்,
அறத்துப்பால்,
அடக்கம் உடைமை ,
அதிகாரம் 13 , அடக்கம் உடைமை ,
குறள் 122:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு
மு.வ உரை:
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.
கலைஞர் உரை:
மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும் அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை
Playlist Link :
Cooking With Grand ma [Kamalam Teach Vidharrthini]
• cooking channel intro without text no copy...
#How to - #stitch , #sewing , #sew , #stitching ; #Basic Tailoring : • Tailoring ❶👗
#தினம் ஒரு திருக்குறள் - Thirukural : • #Thirukural, #தினம் ஒரு திருக்குறள் | Dail...
Thirukkural Athikaram , திருக்குறள் அதிகாரம்
• Thirukkural Athikaram , திருக்குறள் அதிகாரம்
#Bloopers, #vidharrthini madhan, #vidhu, #vidharthini,
• Bloopers, #vidharrthini madhan, #vidhu, #v...
#velammal Bodhi Campus Erode, #schoolActivites : • Velammal Bodhi Camps, #pallavan House, #Ac...
#Stamps #Indian Stamps # Forigen stamps #stamp talk # philytaly
• Stamps,philately,velammal bodhi campus,ero...
Thirukkural in English With Meaning
• Thirukkural in English
Music : • relief music
Thank you
Информация по комментариям в разработке