Nandakumar IRS| ஆளுமையை வளர்க்க வேண்டும் |Develop Your Personality,Achieve Success| Vidiyal Tv

Описание к видео Nandakumar IRS| ஆளுமையை வளர்க்க வேண்டும் |Develop Your Personality,Achieve Success| Vidiyal Tv

வாழ்க்கையில் தோல்வியைக் கண்டு துவண்டு போன பலரால் அதிலிருந்து கற்றுக் கொண்டு மீண்டும் முயற்சிக்கத் தவறிவிடுகிறார்கள். நந்தகுமார் IRS அவர்களின் கதை அவ்வாறு துவண்டுப் போனவர்களுக்கு சிறந்த உத்வேகத்தைத் தரும்.

நந்தகுமார் டிஸ்லெக்ஸியாவினால் பாதிக்கப்பட்டதின் காரணமாக வகுப்பில் படிப்பதை நினைவில் வைத்துக் கொள்ள இயலாமல் போனது. ஆறாம் வகுப்பில் தன் படிப்பைத் தொடர இயலாமல் போயினும் முயற்சியை கைவிடாது, வெற்றிக்கானத் தேடலில் கவனம் செலுத்தினார். பல இடத்தில் வேலைப் பார்த்து, படிப்பைத் தொடர ஆரம்பித்து, கடின உழைப்பையும் விடாமுயற்சியையும் ஒன்றிணைத்து IRS அதிகாரியாகவும் இன்று மாணவ சமுதாயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றார்.

இக்காணொளியில் நந்தகுமார் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் புதிய தலைமுறை மாணவர்கள் எவ்வாறு வெற்றிப் பாதையைத் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

From a School dropout to An IRS Officer, Nandakumar IRS is inspiring the young generation with his challenging and successful Life Story.

After completing his 6th standard, he dropped out of school but never gave up on education. He was however only concerned with its holistic application. He was dyslexic and branded a slow learner by his school. He was forced to step out of the system and create an alternative environment for himself to study further. He began to understand the concepts to apply it. His weakness has become his strength to come up with achievements in Life. He finished schooling privately and took up work at a mechanic shed, tea, and lottery shop to support himself through his college days. Then, pushed by his friend, he tried for the civil service exams.

It was after getting a positive result for his attempt that he realized that one only needed to be average to excel in life. He also guides civil service aspirants on how to approach the exam. He also takes classes for parents and teachers on holistic education and career orientation for standard 10 and 12 students.

In this video, Nandakumar shares his success story of how through his past experiences he began to think to develop his personality thirst and achieved success.

for more videos...

Subscribe our channel

like n Comment n Share

Sincere Thanks to
Surya Academy, Salem

Camera & Editing
Loganathan
8344835887

Комментарии

Информация по комментариям в разработке