கோழிப்பண்ணை வைக்க பெரிய இடம் தேவையில்லை -ஜோஷ்னி | Paradise farm | Chicken farm | Farm business

Описание к видео கோழிப்பண்ணை வைக்க பெரிய இடம் தேவையில்லை -ஜோஷ்னி | Paradise farm | Chicken farm | Farm business

கோவை நகரைச் சேர்ந்தவர் ஜோஷ்னி. விமான நிலையத்தில் பணியிலிருந்த இவர், தற்போது பாரடைஸ் பார்ம் என்ற பெயரில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். அதிலும் சிட்டிக்கு நடுவே வீட்டின் பின் பகுதியில் 3\34 செண்ட் நிலத்தில் இந்த பண்ணையை நடத்தி வருகிறார். குறிப்பாக கருங்கோழிகளை அதிக அளவு வளர்த்து வரும் இவர், அதன் மூலம் முட்டை மற்று இறைச்சி விற்பனை மூலம் லாபம் ஈட்டி வருகிறார். சிறிய இடத்தில் எப்படி பண்ணை அமைத்து லாபகரமாக இயக்க முடியும் என்பது குறித்து இந்த காணொளியில் விளக்கமாகக் கூறியுள்ளார்.


=======================

Paradise Farms
Organic Country Chicken Farm Eggs - Coimbatore
Ph: 72000 70012

======================

Credits:

Executive Producer: Tamizh selvan
Producer & Camera: Ramesh
Edit: Mohanraj

=======================


#agriculture #farming #farmlife #organic #organicfarming #agribusiness #organicagriculture #farmer #farmers #village #villagelife #naturallife #sustainable #sustainablity #sustainablefarming #sustainableagriculture #sustainablelife #agroforestry #agro #agri #agricultural #agriculturelife #agriculturevideos #terracegarden #homegarden #garden #gardening #farmbusiness #agribusiness #newbusinessidea #businesstips #cattles #cattlefarm #cows #cowfam #farmerslife #pasumai #pasumaicafetamil #viral #trending #trendingvideo #trendingvideos #viralvideo #viralvideos #chicken #chickenfarming #chickenfarm #poultry #poultryfarming #poultryfarm #kadaknathchicken #womenempowerment #womenentrepreneurs #goatfarming #goat

Комментарии

Информация по комментариям в разработке