மாரடைப்பு அறிகுறிகள் வந்தால் முதலில் செய்ய வேண்டியது என்ன? Loading Dose என்றால் என்ன? | Dr Arunkumar

Описание к видео மாரடைப்பு அறிகுறிகள் வந்தால் முதலில் செய்ய வேண்டியது என்ன? Loading Dose என்றால் என்ன? | Dr Arunkumar

what to do when heart attack symptoms occur? what is loading dose? | Dr arunkumar
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.

1. இந்த லோடிங் டோஸ் எனப்படும் மூன்று மாத்திரைகள் (Aspirin 300 mg, clopidogrel 150 mg, atorvastatin 80 mg) மாரடைப்பு அறிகுறிகள் வரும் பொழுது அவசர உதவிக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகும்.
2. மாரடைப்பு அறிகுறிகள் வரும் பொழுது உடனடியாக அருகில் மருத்துவமனை செல்ல வாய்ப்பு இருந்தால் - சுயமாக இந்த மாத்திரைகளை உபயோகிக்க தேவையில்லை.
3. உறுதியாக மாரடைப்பு அறிகுறிகள் இருந்து, உடனடியாக மருத்துவமனை செல்ல வாய்ப்பு இல்லாத சமயத்தில் மேற்கூறிய மருந்துகளை அவசர உதவிக்கு எடுத்துக்கொண்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் / மருத்துவ உதவியை நாடவும்.
(மிகவும் அரிதாக aortic dissection போன்ற பிரச்சினைகள் இருந்தால் இந்த மாத்திரைகளை தக்க பரிசோதனை இல்லாமல் எடுப்பது பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம். ஆனால் மாரடைப்பை ஒப்பிடும் பொழுது இது மிகவும் அரிதான வியாதி என்பதையும் நினைவில் கொள்ளவும்)

References:

https://www.ahajournals.org/doi/full/...
AHA/ACC (american heart association) guidelines for emergency management of Acute Coronary Syndrome recommends Aspirin loading dose alone under the guidance of emergency team over phone, after excluding contraindications for the drug. (even before taking ecg)

Contact / Follow us at

Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
Youtube:    / @doctorarunkumar  
Facebook:   / iamdoctorarun  
Instagram:   / doctor.arunkumar  
Email: [email protected]
Twitter:   / arunrocs  
Website: https://www.doctorarunkumar.com

To buy Doctor’s books: https://doctorarunkumar.com/books/
------------------------------------------
0:00 intro
0:44 How to know a heart attack
1:43 what to do when heart attack symptoms occur
2:38 Can I use a Loading Dose?
4:54 Definitive treatment
8:34 Conclusion



#drarunkumar #heartattack #loadingdose #angioplasty #heartdisease #heartawareness

To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

https://doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:

Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode – 638001.
Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
Map location: https://maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...

உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available – strictly on appointment basis only)

Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode – 638001.
Map location: https://maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.

மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.

தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:

Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)

Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
https://www.mohfw.gov.in/pdf/Telemedi...

Комментарии

Информация по комментариям в разработке