துறைமுகம் - மகாசக்தி ஓட்டல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் தலைவர் நம்மவர் திரு.கமல் ஹாசன்.

Описание к видео துறைமுகம் - மகாசக்தி ஓட்டல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் தலைவர் நம்மவர் திரு.கமல் ஹாசன்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், திமுக தலைமையிலான கூட்டணியின், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. தயாநிதி மாறன் அவர்களுக்கு வாக்கு சேகரித்து, துறைமுகம் - மகாசக்தி ஓட்டல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். திரளான வாக்காளர்கள் படைசூழ தலைவரின் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.

#சென்னையில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024

Комментарии

Информация по комментариям в разработке