முடக்கத்தான் கீரை சூப் செய்வது எப்படி | mudakathan keerai soup in tamil | Balloon vine leaves soup

Описание к видео முடக்கத்தான் கீரை சூப் செய்வது எப்படி | mudakathan keerai soup in tamil | Balloon vine leaves soup

முடக்கத்தான் கீரை சூப் செய்வது எப்படி | mudakathan keerai soup in tamil | Balloon vine leaves soup | முடக்கறுத்தான் கீரை சூப்

முடக்கத்தான் கீரை பயன்கள்:-
வாரம் ஒரு முறை இந்த கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முடக்கு வாதம், வாத நோய் நீங்கும்.
நரம்பு தளர்ச்சி குணமாகும்
சலி நீங்கும்
உடல் வலி
குறிப்பாக அனைத்து முட்டி வலியும் ஓடிவிடும்

Mudakathan keerai grow
முடக்கத்தான் கீரை வளர்ப்பது எப்படி?-   • How to grow mudakathan keerai in tami...  

முடக்கத்தான் கீரை தோசை செய்வது எப்படி? Mudakathan keerai dosai recipe-   • Видео  

Mudakkathan is used for painful joint relief.
Regular intake fights against arthritis and body ache.
Mudakathan drops made from leaves effective in ear pains.
It helps in proper flow during menopause time.
It treat cold and cough related problems.

வருமுன் காப்பதே நல்லது
உணவே மருந்தாக இருக்கும் போது
மருந்தை உணவாக்கி கொள்வதற்கு முன்பே இதுபோன்ற மூலிகையை உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்...

ஆதரவுக்கு நன்றி
Saira's Kitchen

Комментарии

Информация по комментариям в разработке