வாழத் தெரியாமல் வாழுகின்றான் மனிதன் என்பது தான் சித்தர்களின் வருத்தம்!

Описание к видео வாழத் தெரியாமல் வாழுகின்றான் மனிதன் என்பது தான் சித்தர்களின் வருத்தம்!

சித்தன் அருள் - 1477 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 ( பகுதி 4)

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!

   • மகா விஷ்ணுவையே அழைத்து வந்து ஆசிர்வதி...  

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!

#siththanarul
#sithanarul
#arul

For Search Keywords - don't remove
சித்தன் அருள் - 1081 - அன்புடன் அகத்தியர் - குருநாதருடன் ஒரு அனுபவம்

Комментарии

Информация по комментариям в разработке