1 முறை நட்டால் 3 வருடம் காய்க்கும் பூனைக்காலி சாகுபடி!

Описание к видео 1 முறை நட்டால் 3 வருடம் காய்க்கும் பூனைக்காலி சாகுபடி!

பூனைக்காலி வெப்பநாடுகளில் சாதாரணமாக வளரும். இதன் தாயகம் ஆப்பிரிக்காவும் இந்தியாவும். இதற்கு கரிசல் மண் மற்றும் செம்மண்ணும் ஏற்றது. இது ஆறு மாதத்தில் பூத்துக் காய்விடும். காயில் சுமார் ஏழு விதைகள் இருக்கும். காய்களின் மேல் மிருதுவான வெல்வெட் போன்ற சுனை இருக்கும். இது விதை மூலம் இன விருத்திசெய்யப்படுகிறது.

Video - P.Kalimuthu
Script & Executive Producer - Durai.Nagarajan

Комментарии

Информация по комментариям в разработке